
Niranjana Kadhai
PRO & Creator Features
Unlock Studio tools with Pro or Creator: remix and covers, photo covers, unlimited variations, edit sections and stem separation. Creator adds voice clone and lossless FLAC.
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
வேளிருக்க வினையும் இல்லை சேவல் கொடியிருக்க பயமும்மில்லை ஆறுமுகம் கொண்ட அழகன் இருக்க அடியேனுக்கு குறையும் இல்லை மயில் ஏறி வரும் குகன் இருக்க மன கவலை என்றும் எனக்கு இல்லை மால்மருகா மருகா மருகா
விஸ்வநாதன் நெற்றிக்கண்ணில் நெருப்பு வடிவாக தோன்றி விசாலாட்சி திருகரத்தால் வெற்றி வடி வேலை பெற்று அசுரர் குலத்தை அழித்த ஆறுமுகா அசுரர் குலத்தை அழித்த ஆறுமுகா
வேளிருக்க வினையும் இல்லை சேவல் கொடியிருக்க பயமும்மில்லை ஆறுமுகம் கொண்ட அழகன் இருக்க அடியேனுக்கு குறையும் இல்லை மயில் ஏறி வரும் குகன் இருக்க மன கவலை என்றும் எனக்கு இல்லை மால்மருகா மருகா மருகா
நெற்றியிலே நீர் அணிந்து நினைவினிலே உனை நிறுத்தி
உன்னடியை உள்ளம் அதில் பற்றினேன் உறுதியாய் உன்னடியை பற்றினேன்.
வேளிருக்க வினையும் இல்லை சேவல் கொடியிருக்க பயமும்மில்லை ஆறுமுகம் கொண்ட அழகன் இருக்க அடியேனுக்கு குறையும் இல்லை மயில் ஏறி வரும் குகன் இருக்க மன கவலை என்றும் எனக்கு இல்லை மால்மருகா மருகா மருகா
விழிகளிலே நீர் சொரிய விடை ஒன்றும் அறியாமல்
விழி நீரில் நின்றழைத்தேன் வேலா
நல் வழிகாட்ட வந்திடுவாய் வடிவேலா
வேளிருக்க வினையும் இல்லை சேவல் கொடியிருக்க பயமும்மில்லை ஆறுமுகம் கொண்ட அழகன் இருக்க அடியேனுக்கு குறையும் இல்லை மயில் ஏறி வரும் குகன் இருக்க மன கவலை என்றும் எனக்கு இல்லை மால்மருகா மருகா மருகா
ஓயாமல் உன் நாமம் பேட்டை தன்னில் உரைப்பவர்க்கு
உயர் கதியை தந்திடுவாய் முருகா
நீ குறைவின்றி காத்திடுவாய் குமரா
வேளிருக்க வினையும் இல்லை சேவல் கொடியிருக்க பயமும்மில்லை ஆறுமுகம் கொண்ட அழகன் இருக்க அடியேனுக்கு குறையும் இல்லை மயில் ஏறி வரும் குகன் இருக்க மன கவலை என்றும் எனக்கு இல்லை மால்மருகா மருகா மருகா
உன் புகழைப் பாட ஒவ்வொரு நாளும் நிணைந்தேன் உன்னருள் பெற வழியை காட்டுவாய் கந்தனே உன் அருள் பெற வழியை காட்டுவாய்
வேளிருக்க வினையும் இல்லை சேவல் கொடியிருக்க பயமும்மில்லை ஆறுமுகம் கொண்ட அழகன் இருக்க அடியேனுக்கு குறையும் இல்லை மயில் ஏறி வரும் குகன் இருக்க மன கவலை என்றும் எனக்கு இல்லை மால்மருகா மருகா மருகா
சுகமே வடிவமான சுப்பிரமணிய தெய்வமே சுகம் யாவும் தந்தருள்வாய் முருகா நீ சுகம் யாவும் தந்தருள்வாய் முருகா
வ�