Back to home
Echoes of Dawn
Acoustic

Echoes of Dawn

K.A.P. SILK HOUSE PongalurK.A.P. SILK HOUSE Pongalur
0 likes1 plays1:45
Style: female vocal, Soulful vocals, Melodic, soft vocals, piano, violin, flute, happy, peaceful, nostalgic, epic
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock Studio tools with Pro or Creator: remix and covers, photo covers, unlimited variations, edit sections and stem separation. Creator adds voice clone and lossless FLAC.

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

உன்னை தான் முதலில் அழைத்தேன்,

உன்னை தான் முதலில் எழுதினேன்.

திடிற் என்று இன்று சிந்தித்தால்

இந்த மூன்று எழுத்துக்களை,

மூன்று கோடி முறைக்கு மேல் அழைத்திருக்கின்றேன்.

ஒவ்வொரு முறை உன்னை அழைத்தபோதும்

ஒரு விநாடி கூட சிந்தித்தது இல்லை,

இந்த சொல் மூன்று எழுத்துக்களால் மட்டுமே ஆனது என்று.

நீ என்னை பல முறை அடித்துண்டு,

வலிக்காமல் இருந்தாலும்,

என் கண்ணில் நீர் வராமல் இருந்ததில்லை.

ஒவ்வொரு துகளும் என் வாழ்வில்

எனக்கு பிடித்த நன்றானதாய் அமைந்ததாய்.

இந்த மூன்று எழுத்துக்களில் இத்தனை இருக்கிறது

என கணக்கு பார்க்கவே முடியவில்லை.

அவ்வாறு கணக்கு பார்த்தால்,

என் கணக்கு தவறாக தான் இருக்கும்.

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!