Back to home
Sunlit Hearts
Acoustic

Sunlit Hearts

Dinesh KDinesh K
0 likes0 plays0:10
Style: romantic, happy
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock Studio tools with Pro or Creator: remix and covers, photo covers, unlimited variations, edit sections and stem separation. Creator adds voice clone and lossless FLAC.

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

Singers : Shahul Haamed and Swarnalatha

Music by : A. R. Rahman

Male Part

உசிலம்பட்டி பெண்குட்டி

முத்து பேச்சு

உன் ஒசரம் பாத்து என் கழுத்து

சுளுக்கி போச்சுFind Song Lyrics

Male Part

உசிலம்பட்டி பெண்குட்டி

முத்து பேச்சு

உன் ஒசரம் பாத்து என் கழுத்து

சுளுக்கி போச்சு

Male Part

கூட மேல கூட வெச்சு

குச்சனூரு போறவளே

மெதுவாக செல்லேண்டி

Male Part

உன் கூடையில வெச்ச பூவு

கூடலூரில் வீசுதடி

குறி போட்டு வந்தேண்டி

[Chorus]

உசிலம்பட்டி பெண்குட்டி

முத்து பேச்சு

உன் ஒசரம் பாத்து என் கழுத்து

சுளுக்கி போச்சுFind Song Lyrics

[Chorus]

உசுல உசுல உசிலம்பட்டி

உசுல உசுல உசிலம்பட்டி

Male Part

கண்டமனூரு மை தரேன்

கண்ணுல வெச்சா ஆகாதா

Female : மைய வெக்கும் சாக்க வெச்சு

கைய வைப்ப தெரியாதா

Male Part

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

சேர்ந்து போனால் ஆகாதா

Female : மாடுபுடிச்சு முடிச்ச கையில

மயில புடிப்ப தெரியாதா

Male Part

மயிலே மயிலே

[Chorus]

இறகொண்ணு போடு

Female : வானம் விழுந்தா

[Chorus]

அதுவும் போடும்

Male Part

இறகு எதுக்கடி

தோகையே கெடைக்கும்

அதுக்கும் காலம் வரும்

Female Part

{உசிலம்பட்டி பெண்குட்டி

முத்து பேச்சு

நீ ஓரக் கண்ணால பார்த்தாலே

நான் புள்ள தாச்சி} (2)

Female Part

கூட மேல கூட வெச்சு

குச்சனூரு போறவள

துருவிதான் கேட்காதே

Female Part

கூடையில வெச்ச பூவு

கூடலூரில் வீசுதுன்னு

உருவிதான் பாக்காதே

[Chorus]

Hei ching ching (6)

தனானா நன நானா

தனானா நன நானா நா

தனானா நன நானா

தன நா நா நா நா நா

Male Part

வெடல பொண்ணு நுனிநாக்கு

வெத்தலையாலே செவந்திருக்கு

Female : வேப்பமரத்து கிளி மூக்கு

வெத்தல போட்டா செவந்திருக்கு

Male Part

இடுப்பு சேல இடைவெளியில்

எனக்கு மட்டும் இடமிருக்கு

Female : ஆசப்பட்ட மாமனுக்கு

ஆண்டிப்பட்டி மடமிருக்கு

Male Part

தணியும் தணியும்

[Chorus]

தானா தணியும்

Female : தடியால் அடிச்சா

[Chorus]

கொடியா மலரும்

Male Part

மனச சேலைக்குள்

மறைப்பது ஒளிப்பது

அதுதான் பெண்ணின் குணம்

Male Part

உசிலம்பட்டி பெண்குட்டி

முத்து பேச்சு

உன் ஒசரம் பாத்து என் கழுத்து

சுளுக்கி போச்சுFind Song Lyrics

Female Part

{உசிலம்பட்டி பெண்குட்டி

முத்து பேச்சு

நீ ஓரக் கண்ணால பார்த்தாலே

நான் புள்ள தாச்சி} (2)

Female Part

கூட மேல கூட வெச்சு

குச்சனூரு போறவள

துருவிதான் கேட்காதே

Female Part

கூடையில வெச்ச பூவு

கூடலூரில் வீசுதுன்னு

உருவிதான் பாக்காதே

[Chorus]

தனானா நன நானா

தனானா நன நானா நா

தனானா நன நானா

தன நா நா நா நா நா

[Chorus]

உசுல உசுல உசிலம் பட்டி

உசுல உசுல உசுல பட்டி

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!