Back to home
Aasaikku alavillai
Pop

Aasaikku alavillai

Shafa NishaShafa Nisha
0 likes2 plays3:02
Style: pop, synth, drums, guitar, 120 bpm, upbeat, catchy, vibrant, polished vocals, duet
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock Studio tools with Pro or Creator: remix and covers, photo covers, unlimited variations, edit sections and stem separation. Creator adds voice clone and lossless FLAC.

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

காதல்... மோதல்... தேடல்...

எல்லாமே இங்கே ஒரு நாடகம்!

[Verse 1]

சில பெண்களின் மனம் கட்டணக் கழிப்பிடம்,

எத்தனை பேர் தங்கள் பொழுதைக் கழித்தார்களோ!

சில ஆண்களின் குணம் தெருநாய்க்குச் சமம்,

காணும் கம்பமெல்லாம் காலை தூக்கினார்களோ!

கட்டுப்படுத்த முடியாத மோகம்!

எப்போது அடங்கும் நமக்கிந்த தாகம்?

உண்மைக் காதல் இங்கே ஒரு சாபம்,

போலி உறவுகள்தான் செய்யுதே ஆட்சி!

[Verse 2]

காதலில் உண்மை தேடும் மனங்கள் துன்பத்தில் வாடும்,

காமத்தில் புதுமை தேடும் மனங்களோ இங்கே அதிகம்!

ஒரு காதல், அதில் மோதல்,

அது இல்லையேல் அடுத்த தேடல்!

நேசித்த மனங்கள் போகும் செத்து,

அதுவே வேறொருவரின் சொத்து!

ஆசைக்கு அளவில்லை என்றால்...

அழிவுக்கு எல்லை ஏது?

[FINAL DROP – Powerful delivery]

காதல் ஒரு விளையாட்டா?

இதயம் ஒரு பொம்மையா?

உண்மை தேடும் உயிர்களுக்கு

இந்த உலகம் நீதிமன்றமா?

[Outro]

மோகம்... தேடல்... தாகம்...

முடிவில்லாத மனித வேஷம்!

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!