Back to home
Starlit Hymn
Gospel

Starlit Hymn

Arnold InfantArnold Infant
0 likes1 plays2:55
Style: female vocal, choir
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

பாலகனே... இயேசு பாலகனே...

கண்ணுறங்கு நீ கண்ணுறங்கு -(2)

தீவன தொட்டில் நீயும் ஆடியதால்

களைப்புடனே நீ கண்ணுறங்கு

புன்சிரிப்பில் நீயும் துள்ளியதால்

தாய் மடியில் நீ கண்ணுறங்கு

-(பாலகனே)

வெள்ளை போளம் கொண்டு வந்து, நான் படைப்பேன்

தங்கமணி வைரங்களை நான் இடுவேன் - (2)

தூபத்தோடு தீபத்தையும் ஏற்றி வைப்பேன் - (2)

அனைத்தையுமே ஏற்றுக் கொண்டு கண்ணுறங்கு - இவை

அனைத்தையுமே ஏற்றுக் கொண்டு கண்ணுறங்கு.

-(பாலகனே)

வைக்கோலில் பூ ஒன்று பூத்திருக்கு

வையகத்தின் பாவங்களை சுமப்பதற்க்கு - (2)

இறுதி வரை நடப்பதெல்லாம் நினைத்து கொண்டு -(2)

நிம்மதியாய் கண்மூடி கண்ணுறங்கு -நீ

நிம்மதியாய் கண்மூடி கண்ணுறங்கு.

-(பாலகனே)

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!