Back to home
Echoes of Midnight
Pop

Echoes of Midnight

Sriram kumaresanSriram kumaresan
0 likes1 plays2:25
Style: male vocal
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

சத்தமந்திரத்தில் ஒரு ஆண்டி

அவன் நாலு ஆறு மாசமாக பொய்களை பேசி

கொண்டு வந்தானொரு தொண்டி

அடி கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி

ஜிகிஜிக்க ஜிகிஜிக்க ஜிக்கா

ஜிக்கா ஜிகிஜிக்க ஜிகிஜிக்க ஜிகிஜிக்க ஜிக்கன் ஜிக்கா

Reelsக்கும் realக்கும் race-ஏ

அதில ஜெயிக்கிற ஆள்தாண்ட எப்போதும் mass-ஏ

Fire விட்ட ஆளெல்லாம் waste-ஏ

Mokka bulb-ஆகவே இருந்தக உன் கதை fuse-ஏ

ஜிகிஜிக்க ஜிகிஜிக்க ஜிக்கா

ஜிக்கா ஜிகிஜிக்க ஜிகிஜிக்க ஜிகிஜிக்க ஜிக்கன் ஜிக்கா

நந்தவனத்தில் ஒரு ஆண்டி

Round-ஆக சுட்டக idly

அதையே round-ஆக சுட்டக ஊத்தப்பம் தோசை

எல்லாமே ஒரு கரண்டி மாவு

அதிகம் பெராசை பட்டாக்க மனதுக்குள்ளே நோவு

ஜிகிஜிக்க ஜிகிஜிக்க ஜிக்கா

ஜிக்கா ஜிகிஜிக்க ஜிகிஜிக்க ஜிகிஜிக்க ஜிக்கன் ஜிக்கா

உலகத்தில் எங்கையும் போட்டி

இனிமே அவுந்த்ரூம் உங்களோட வெட்டி

ரொம்ப தான் அடிக்காத லூட்டி

நீ ஜெயித்தாலும் தொத்தாலும் உனக்கில்லை safety

ஜிகிஜிக்க ஜிகிஜிக்க ஜிக்கா

ஜிக்கா ஜிகிஜிக்க ஜிகிஜிக்க ஜிகிஜிக்க ஜிக்கன் ஜிக்கா

நந்தவனத்தில் ஒரு ஆண்டி

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!