Back to home
Thiruvilaiyum Thirunilam
Folk

Thiruvilaiyum Thirunilam

Nisha SadasivamNisha Sadasivam
0 likes1 plays3:07
Style: Music direction - Voice: Sweet young female singing voice. - Language: Tamil throughout the song. - Style: Cheerful Tamil children's folk-pop. - Instruments: Light flute, keyboard, gentle drums, hand claps and Indian percussion. - Tempo: Medium-fast, easy for a 7-year-old to sing along. - Lyrics: Your complete original lyrics, without changing the message.
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

பரிதி சுற்றும் நமது பூமி!

பசுமை சூழ்ந்த அழகு பூமி!

பச்சை வண்ண செடி கொடி மரங்கள்!!

இயற்கை அன்னை அளித்த வரங்கள்!

இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தோம்!

தூய்மை காத்து உடல்நலம் காத்தோம்!

அறிவியல் உலகில் நாமது மறந்தோம்!

நாகரீகம் என்று இயற்கை துறந்தோம்!

பசுமை மரங்கள் வெட்டிப் பிழைத்தோம்!

மாசுகள் கை தட்டி அழைத்தோம்!

பகை போல் தொழிற்சாலைகள் கழிவு!

புகையால் தூய்மை போனது தொலைவு!

மழையின் வரத்து குறைந்து போனது!

நீரும் ஆழ்துளை காரணி ஆனது!

நெகிழிப் பயனால் துன்பம் பெருகுது!

வெப்ப உயர்வால் பனிப்பாறை உருகுது!

விழித்துக் கொள்ள உகந்த தருணம்!

மனிதன் கையில் புதுபூமியின் ஜனனம்!

தொன்மை காலம் திரும்பிட வேண்டும்!

இயற்கை சார்ந்தே வாழ்ந்திட வேண்டும்!

நீரும் நிலமும் காத்திட வேண்டும்!

உள்ளும் புறமும் சுத்தம் வேண்டும்!

சூழல் தூய்மை காத்திட வேண்டும்!

பசுமை பூமி மீட்டிட வேண்டும்!

பரிதி சுற்றும் நமது பூமி!

பசுமை சூழ்ந்த அழகு பூமி!

பச்சை வண்ண செடி கொடி மரங்கள்!!

இயற்கை அன்னை அளித்த வரங்கள்!

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!