Back to home
Gutter King
Electronic

Gutter King

Ajithkumar TAjithkumar T
0 likes0 plays4:13
Style: Heavy bass, male vocal, aggressive
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

சுருட்டுப் பொக!!!!

சூழுதடா......

காடு மல!!!!

அதிருதடா.... …

வெள்ள குதிர ஏறிக்கிட்டு, வராண்டா!!!!! வராண்டா!!!!!

பதினெட்டாம் படி கருப்பன் வராண்டா!!!!!

அவன எதுத்து நின்னா

படையே நடுங்கும்,

மலையே நடுங்கும்,

நமக்கு ஈரக் கொல நடுங்கும்,

பதினெட்டாம் படி கருப்பன்

வராண்டா!!!!வராண்டா!!!!

கண்ணு ரெண்டும்

உருட்டிகிட்டு

சாட்டையாத்தான் எடுத்துகிட்டு கருப்பன் வராண்டா!!!!

பதினெட்டாம் படி கருப்பன்

வராண்டா!!!!.

வீச்சருவா ஏந்திக்கிட்டு

தப்பு செஞ்சா தட்டிக் கேட்க வரான்டா

மக்கள பாதுகாக்க வரான்டா!!!

சுருட்டு, கல்லு, ரத்தக்காவ,

இல்லாம இவன் இருந்ததில்லடா!!!!!

சுருட்டு, கல்லு, ரத்தக்காவ,

இல்லாம இவன் இருந்ததில்லடா!!!!!

இவன் வீரமுள்ள

சக்தி உள்ள சாமிடா!!!!!

மக்களை காக்க வந்த சத்தி டா!!!!!

வீச்சருவா ஏந்திக்கிட்டு

தப்பு செஞ்சா தட்டிக் கேட்க வரான்டா

மக்கள பாதுகாக்க வரான்டா!!!

சுருட்டு, கல்லு, ரத்தக்காவ,

இல்லாம இவன் இருந்ததில்லடா!!!!!

சுருட்டு, கல்லு, ரத்தக்காவ,

இல்லாம இவன் இருந்ததில்லடா!!!!!

இவன் வீரமுள்ள

சக்தி உள்ள சாமிடா!!!!!

மக்களை காக்க வந்த சத்தி டா!!!!!

கருப்பன் வாரான்!!!

கருப்பன் வாரான்!!!

கருத்தமேனி கருப்பன் வாரான்!!!!

கவக்காரன் கருப்பன் வாரான்!!!!

மந்திரம் தந்திரம் ஒழிக்க வரான்!!!!

வாழப்பாடி வாராகி கோட்டையில காவலுக்கு காவக்காரன் கருப்பன் வராண்டா!!!!!பதினெட்டாம்படி கருப்பன் வராண்டா!!!!!

கருப்பன் வாரான்!!!

கருப்பன் வாரான்!!!

கருத்தமேனி கருப்பன் வாரான்!!!!

கவக்காரன் கருப்பன் வாரான்!!!!

மந்திரம் தந்திரம் ஒழிக்க வரான்!!!!

வாழப்பாடி வாராகி கோட்டையில காவலுக்கு காவக்காரன் கருப்பன் வராண்டா!!!!!பதினெட்டாம்படி கருப்பன் வராண்டா!!!!!

முறுக்கு மீசை,

முட்ட கண்ணு,

வீச்சருவா,

கருத்தமேனி,

வேட்டைக்காரன் வராண்டா!!!!

காட்ட சுத்தி

மலைய சுத்தி

காவகாக்கும் காவக்காரன் வராண்டா!!!......

பம்ப சத்தம் கேக்குது

கருப்பன் ஆட்டம் கூடுது

படையலு!!! கறி விருந்து படையலு

கருப்பனுக்கு விருந்து மணக்குது....

சாமி சாமி சாமி சாமி கருப்பசாமி

வீரமுள்ள கருப்பசாமி

வேட்டைக்கார கருப்பசாமி

பதினெட்டாம்படி கருப்பசாமி எங்கள காக்க வந்த சாமி.......

ஊரு செழிக்க!!! உறவு செழிக்க!!!

மக்க செழிக்க..... கருப்பசாமி வராரு

பதினெட்டாம் படி கருப்பசாமி வராரு.....

ஊரு செழிக்க!!! உறவு செழிக்க!!!

மக்க செழிக்க..... கருப்பசாமி வராரு

பதினெட்ட

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!