Back to home
Digital Kaadhal Rhythm
Romantic

Digital Kaadhal Rhythm

PittuPittu
0 likes1 plays2:10
Style: Tamil Romantic Tech Rap, Male and Female Duet, Playful Love Song, Modern Melodic Rap, Medium Tempo, Catchy Electronic Beats, Soft Synthesizer, Subtle Digital Sound Effects, Smooth Male Rap Vocals, Sweet Female Vocals, Rhythmic Tamil Lyrics, Catchy Melodic Chorus, Clean Instrumentation, Light Background Music, Clear Tamil Pronunciation, Professional Studio Quality.
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Intro]

புரியாத Computer Code-ஆ?

Binary மொழிதான் பேரா?

பூஜ்ஜியமும் ஒன்றும் சேர்த்து,

புதிதாக உலகம் படைப்போம்...

Rap 1 – Male

காதலுக்கு Syntax அமைப்போம்,

Loop-இலே வாழ்க்கை கழிப்போம்...

Ram, Rom தேவையில்லை,

Virtual Memory போதும்...

Rap 2 – Female

Oop Concept-இல் Class-ஆக இருக்க,

Object வச்சே அழகா எழுத...

காதலியே Network வளருதே,

இந்தக் காற்றில் கூட Wi-Fi கிடைக்குதே...

Rap 3 – Male

உன் நினைவுகளைச் சேகரிக்க Database-உம் தேவையில்லை,

Virtual Memory இங்கிருக்குதே,

அது இதயத்தோடு இணைந்திருக்குதே...

Algorithm எழுதி எழுதியே,

ஆசை தீரக் காதல் கொள்வோம்...

Rap 4 – Female

conio.h-இல் மாட்டிக்கொண்டேன்!

Loop-க்குள்ளே உன்னை நினைக்கிறேன்,

Rules-ஐப் போட்டு என்னை வதைக்கிறாய்...

Rap 5 – Male

Error வந்தால் Debug செய்வேன்,

உன் கோபத்துக்கு என்ன செய்வேன்?

Android ஆனாலும் iOS ஆனாலும்,

உன் நினைவுக்கு Os ஒன்றுதானே!

[Chorus]

ஒரு Click-இல் தொடங்கிய உறவு,

Disconnect ஆக மறுக்குதே...

எத்தனை Signal கடந்தாலும்,

உன் Connection கிடைக்குதே...

எழுதாத Code-ஆன காதல்,

என்றும் புதிதாய் இயங்குதே...

[Outro]

நினைவுகள் எல்லாம் File-ஆக,

இதயத்தில் சேமிக்கிறேன்...

முடிவில்லா Program போல,

உன்னோடு தொடர்கிறேன்...

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!