
Mazhaiyin Isai Unidhan
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
[Intro]
Hmmmm... Aahhh...
Ohhhh... Ohhhh...
[Verse 1]
வாழ்க ஒரு வாழ்க
அதுல காதல் துளி சேர்க...
நீ என்னை பார்க்க
மனம் எங்கெங்கோ பறக்க...
[Pre]
வானிலிருந்து
கீழ வந்த
என் தேவதை...
உன்ன பாக்கும் போதே
சொல்ல தோணும்
என் காதல...
[Chorus]
Heart குள்ள
கொட்டி கெடக்கும்
என் ஆசைய...
உன்கூட சேர்ந்து தான்
வாழணும் என் வாழ்க்கைய...
நீ போகுற பாதை எல்லாம்
நான் பின்னே வருவேனே...
நான் தேடுன தேடல் எல்லாம்
அடி நீ தானே அழகேய்ய்ய்...
[Instrumental]
[Verse 2]
விழி விழி விழியாலே
என்ன சிலிர்க்குற...
கொஞ்சம் மயக்குற...
கன்னம்... கன்னம்...
கன்னம் குழியாலே
என்ன கடத்துற...
கொஞ்சம் கரைக்குற...
[Pre]
நீ என்ன நெருங்குனாலே
குளிரா குளிரும்...
கொஞ்சம் மெல்ல விலகினாலே
என் இதயம் எரியும்ம்ம்...
[Chorus]
வாழ்க ஒரு வாழ்க
அதுல காதல் துளி சேர்க...
நீ என்னை பார்க்க
மனம் எங்கெங்கோ பறக்க...
Heart-உ என் heart-உ
அது உன்ன தான் கேக்குது...
நான் பாடும் பாட்டு
கொஞ்சம் காதல் தான் காட்டு...
[Verse 3]
நீ என்றன் வானில ஒரு மேகம்
மழை மேகமேய்ய்ய்...
நான் உன்ன அடைந்தாலே போதும்...
நான் உன்ன அடைந்தாலே போதும்...
[Bridge]
உன்னை பார்த்து பார்த்து
நான் ஏதோ ஆனேன்...
என்னை அறியாமல்
உன்னிடம் பேசி பேசி
நான் என்னை மறந்தேன்...
உலகம் தெரியாமல்...
[Chorus]
நீ என்றன் வானில ஒரு மேகம்...
மழை மேகமேய்ய்ய்...
நான் உன்ன அடைந்தாலே போதும்...
உன்னை அடைந்தாலேய்ய்ய்ய்...
[Outro]
வாழ்க ஒரு வாழ்க...
அதுல காதல் துளி சேர்க...
Hmmmm... Aahhh...