
Dust And Morning Light
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
[Udukkai Solo Intro] [High Pitched Women Chorus]
ஓம்... லலிதா முத்துமாரியே.....!
காரைக்குடி.. அன்னையே!,
காவல் காக்க.. எழுந்து வா.. ..
தாயே...ஏ...ஏ....
[Chorus]
[Aggressive Male Vocal]
என் ஊரு காவலே!
ஏன் இன்னும்.. தூங்குற.?
[Udukkai] [Aggressive Male Vocal]
என் ஊரு காவலே!
ஏன் இன்னும்.. தூங்குற.?
நாட்டுல.. பொண்ணுங்க...
நாளொன்று.. சாகுது...
கேட்கத்தான்.. விழித்திடு..!
கேள்வியின்றி.. அழித்திடு!
[Fierce Female Vocal]
கேட்கத்தான்.. விழித்திடு...!
கேள்வியின்றி.. அழித்திடு!
என் ஊரு காவலே!
ஏன் இன்னும்.. தூங்குற.? ஆ...ஆ...
[Verse]
01
[Fierce Male Vocal]
சிறுமியா... நீயும் வந்து
சின்ன மாரியா வாழுற...!
[Aggressive Female Vocal]
சிறுமியா... நீயும் வந்து
சின்ன மாரியா வாழுற...!
சிறுமிய... காக்க நீயும்
சீக்கிரம் எழுந்து வா.. தாயே....!
[Aggressive Male Vocal]
சீக்கிரம் எழுந்து வா தாயே....!
[Traditional Village Udukkai Break]
[Fierce Female Vocal]
பருவம் காணாத மலர்களை...
பறித்து தின்னும்... நரிகளை...
[Aggressive Male Vocal]
பருவம் காணாத மலர்களை,
பறித்து தின்னும்... நரிகளை...!
உடுக்கை சத்தம் கேட்டு நீயே,
உரித்து தின்ன.. வாடித் தாயே....
[Aggressive Female Vocal]
உரித்து தின்ன.. வாடித் தாயே....
[Traditional Village Udukkai Break]
[Chorus]
[Fierce Female Vocal]
என் ஊரு காவலே!
ஏன் இன்னும்.. தூங்குற.?
நாட்டுல பொண்ணுங்க
நாளொன்று.. சாகுது...
கேட்கத்தான்.. விழித்திடு
கேள்வியின்றி.. அழித்திடு!
[Aggressive Male Vocal]
கேட்கத்தான்.. விழித்திடு
கேள்வியின்றி.. அழித்திடு!
என் ஊரு காவலே!
ஏன் இன்னும்.. தூங்குற.?.ஆ...ஆ...
[Verse]
02
[Fierce Female Vocal]
எத்தனை.. பலி கொடுத்தா?
எழுந்து... நீயும் வருவ?..
[Aggressive Male Vocal]
எத்தனை.. பலி கொடுத்தா?
எழுந்து... நீயும் வருவ?..
உணர்வு இல்லா.. குத்துக் கல்லா,
உறங்குறியே... ஏன் தாயே?
[Aggressive Female Vocal]
உறங்குறியே....ஏன் தாயே?
[Traditional Village Udukkai Break]
[Fierce Male Vocal]
பொண்ணுங்க நலமா வாழ
பொங்கியெழுந்து...வா தாயே!
[Aggressive Female Vocal]
பொண்ணுங்க.. நலமா வாழ..
பொங்கியெழுந்து.. வா தாயே!
அரக்கப் படைய... வேட்டையாடி...
அள்ளித் தின்று.. போ தாயே!
[Aggressive Male Vocal]
அள்ளித் தின்று.. போ தாயே!
[Traditional Village Udukkai Break]
[Chorus]
[Aggressive Male Vocal]
என் ஊரு காவலே!
ஏன் இன்னும்.. தூங்குற.?
[Traditional Village Udukkai Break]
[Aggressive Male Vocal]
என் ஊரு காவலே..!
ஏனம்மா தூங்குற...?
நாட்டுல.. பொண்ணுங்க...
நாளொன்று.. சாகுது...
கேட்கத்தான்.. விழித்திடு..!
கேள்வியின்றி.. அழித்திடு!
[Aggressive Male and Female Vocal]
கேட்கத்தான்.. விழித்திடு...!
கேள்வியின்றி.. அழித்திடு!
[Traditional Village Udukkai Break]
என் ஊரு காவலே!
ஏன் இன்னும்.. தூங்குற.?ஆ...ஆ...
[Traditional Village Udukkai Break]
[High Pitched Women Chorus]
ஓம் லலிதா முத்துமாரியே!
காரைக்குடி.. அன்னையே!
காவல் காக்க.. எழுந்து வா.. தாயே...ஏ...ஏ....
[Explosive Grand Finale]