Back to home
Velvet Soul
Soul

Velvet Soul

Sivashankar RaviSivashankar Ravi
0 likes1 plays3:49
Style: male vocal, Soulful vocals
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

அகண்ட பரிபூரண சச்சிதானந்த குருவே போற்றி

அருள் பொங்கும் திருவடியை காட்டி

இருள் நீக்கம் செய்வாய் போற்றி

தாயாகி வந்து தரணியெல்லாம் அருள்பவனே போற்றி போற்றி

தந்தையாய் வந்து தவயோகம் புரிந்தாய் போற்றி

நாதனே நாயகமே கவனமணியே போற்றி போற்றி

நம்பின பேருக்கு நடராஜமணியே போற்றி போற்றி

அன்பே ஆரமுதே போற்றி போற்றி

ஆனந்த தாண்டவனே போற்றி போற்றி

கருணையின் வடிவமே போற்றி போற்றி

காருண்ய மூர்த்தியே போற்றி போற்றி

தாம்பர நாதனே போற்றி போற்றி

சத்குரு நாதனே போற்றி போற்றி

சச்சிதானந்தமே போற்றி போற்றி

ஞானத்தின் வித்தே போற்றி போற்றி

அத்வைத ஆனந்தனே போற்றி போற்றி

ஆனந்த பேரமுதே போற்றி போற்றி

கணக்கன்பதியின் கன்னியமே போற்றி போற்றி

சத்திரப்பதியின் சத்தியமே போற்றி போற்றி

மாத்தூரின் மகேசனே போற்றி போற்றி

தில்லையில் கூத்தனே போற்றி போற்றி

திண்டிமா நகரின் திட வீர சிங்கமே போற்றி போற்றி

தாம்பரத்தின் தயாபரனே போற்றி போற்றி

தரணியெல்லாம் ஆள்பவனே போற்றி போற்றி

ஏக வராபரமே போற்றி போற்றி

ஏழை பங்காளனே போற்றி போற்றி

ஒன்றே கடவுள் போற்றி போற்றி

உணர்வே பிரம்மம் போற்றி போற்றி

அறிவே சற்குரு போற்றி போற்றி

சற்குருவே கடவுள் போற்றி போற்றி

அகண்ட பரிபூரணனே போற்றி போற்றி

ஆதி குருவானவரே போற்றி போற்றி

சச்சிதானந்தமே போற்றி போற்றி

நின் திருவடி போற்றி போற்றி

சற்குரு நாதனே போற்றி போற்றி

நின் மலரடி போற்றி போற்றி

தாம்பர நாதனே போற்றி போற்றி

நின் பொன்னடி போற்றி போற்றி

சற்குரு நாதனே போற்றி போற்றி

நின் திருவடி போற்றி போற்றி

போற்றி போற்றி

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!