
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
[Intro]
(லாலா... லாலா...)
(லா லா லா லா...)
[Verse 1]
ஓடி விளையாடு பாப்பா! நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா! ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!
[Chorus]
ஓடி விளையாடு பாப்பா!
(லாலா லாலா)
சின்னஞ் சிறுகுருவி போலே நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
(பறந்துவா பாப்பா!)
[Verse 2]
வன்னப் பறவைகளைக் கண்டு நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!
காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
[Chorus]
ஓடி விளையாடு பாப்பா!
(லாலா லாலா)
மாலை முழுதும் விளையாட்டு என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!
(விளையாட்டு பாப்பா!)
[Bridge]
பொய்சொல்லக் கூடாது பாப்பா! என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!
[Chorus]
ஓடி விளையாடு பாப்பா!
(லாலா லாலா)
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!
தீங்குவர மாட்டாது பாப்பா!
(மாட்டாது பாப்பா!)
[Outro]
(லாலா... லாலா...)
(ஓடி விளையாடு... பாப்பா...)
(லா லா லா... லா...)