
Sunshine In Your Smile
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
[Intro]
ஹே பரத் ஹ்ஹ்…
என் பங்காரம்…
இன்னைக்கு உன் பர்த்டே-…
ஆனா கிஃப்ட்டு நான் தானே…
[Verse 1]
என் கண்ணே… என் உயிரே…
என் கண்மணியே…
உன்னோடு நான் இருந்தாலே…
சந்தோஷம் தானே…
நீயே போதும்… நீயே போதும்…
என்னாளும் எனக்கான சொந்தமே…
என் பங்காரம் நீதானே…
என் வாழ்வின் அழகு நீதானே…
[Pre]
அம்மு என நான் அழைச்சா…
அம்மாவா நீ வந்து பாசத்தைக் கொட்டுறியே…
அப்பு என நான் அழைச்சா…
அப்பாவா மாறி என்னை அணைக்கிறியே…
தங்கப்புள்ள என நான் அழைச்சா…
என் புள்ளையா மடியில சாஞ்சுக்கிறியே…
உன் மடியிலே நான் சாயும்போது…
சின்ன பிள்ளையா நான் மாறிடுறேன்…
[Chorus]
நீதான் என் தங்கம்…
என் வாழ்க்கையின் அர்த்தம்…
நீ இருந்தா போதும்…
ஹாப்பியா இருப்பேன் நானும்…
நீ சிரிச்சா போதும்…
என் உலகமே சிரிக்கும்…
நீ என் பக்கம் இருந்தா போதும்…
என் நெஞ்சம் ஜாலியா ஆடும்…
[Verse 2]
சேயோனுக்கு அப்பாவா…
நீதானே வேணும்…
நம்ம பிள்ளைக்கு…
உன் ஜாடை தானே வேணும்…
சின்ன சின்ன ஆசை எல்லாம்…
உன்னோடு நான் வாழணும்…
சந்தோஷமும் குறும்பும் சேர்ந்து…
உன்னோடு நான் சிரிக்கணும்…
கோபம் வந்தாலும்…
கொஞ்ச நேரம் தான்…
நீ ஒரு சிரிப்பு சிரிச்சா…
மறந்துடுவேன் எல்லாமே நான்…
[Birthday Chorus]
இன்னைக்கு உன் பர்த்டே....…
எனக்கு ரொம்ப ஸ்பெஷல்-உ…
உனக்கு என்ன கிஃப்ட்டு வேணும்…
சொல்லு என் செல்லமே…
கேக்கு வேணுமா…
கிஸ்ஸு வேணுமா…
ரெண்டும் சேர்த்து நான் தரேன்…
பர்த்டே பாயு நீதானே…
பரத் ஹ்ஹ்… பரத் ஹ்ஹ் …
இன்னைக்கு நீதான் ஹீரோ-…
உன் பர்த்டேக்கு நான் தானே…
உன்னோடு இருக்குற ஹீரோயின்-…
[Bridge]
பரத் ஹ்ஹ் …
ஒரு முத்தம் கொடுத்தா போதும்
என் மொத்த உலகமும் சுத்தும்
சிறு கெஞ்சலும் கொஞ்சலும் இருந்த நம்ம வாழ்க்கை அழகா மாறும்...
நீயோ என் பாகேஜுக்கு நானோ உன் குஞ்சு கோளாறு...
நம்ம சேர்ந்த ஆவோமே செம்ம பேரு உஉஉஉ...
நீ இருக்க முப்பத்துல நான் இருக்கேன் இருபத்தி எட்டுல நமக்கு சீக்கிரம் வேணும் இரண்டு புள்ள தங்கத்துல
சீக்கிரம் யோசி டா மண்ட கோளாறு...
நீ வந்த நாள் முதலா…
என் வாழ்க்கை அழகா போச்சு…
உன் அன்பில் நான் விழுந்து…
என் நெஞ்சம் உன்னோடு போச்சு…
நீ சிரிச்சா போதும்…
என் உலகமே சிரிக்கும்…
நீ என் பக்கம் இருந்தா போதும்…
எனக்கு வேற எதுவுமே தேவையில்ல…
[Chorus]
என் கண்ணே… என் உயிரே…
என் கண