Back to home
Mazhaiyil Mounam
Emotional

Mazhaiyil Mounam

Malar SriMalar Sri
0 likes0 plays5:11
Style: Tamil romantic melody, beautiful solo female playback singer, sweet youthful feminine voice, deeply emotional heartfelt singing, innocent one-sided love, soft breathy vocals, expressive singing with emotional high notes, natural Tamil pronunciation, slow tempo 75 BPM, beautiful piano intro, acoustic guitar, soulful violin, soft flute, cinematic Tamil love song, emotional beach memories, no male vocals, no duet, female voice only.
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Intro]

Mmm... mmm...

உன் நினைவில் நானும்...

என் கனவில் நீயும்...

சொல்லாத காதல் ஒன்று...

என் இதயத்தில் நீயும்...

[Pallavi]

உன்னைப் பார்த்த முதல் நாளில்

மனசுக்குள் சில்லென்று மழை

இரண்டாம் நாள் உன் அறிமுகத்தில்

தொடங்கியதே புது ஒரு கலை

உன் சிரிப்பில் தொலைந்தேனடா

உன் நினைவில் கரைந்தேனடா

சொல்லாமல் சுமக்கும் காதல்

உனக்காகவே வைத்தேனடா

நான் உன் காதலி இல்லையடா

உன் அன்பின் ரசிகை நானடா

நீ அறியாத உறவாக

உன் நிழலோடு வாழ்கிறேனடா

[Verse 1]

உன் ரெண்டு தங்கைகளின் பேச்சிலே

நானும் ஒருத்தியாய் கலந்தேனடா

மொபைல் வழியாய் பேசும்போது

நேரம் கூட மறந்தேனடா

சின்ன சின்ன சண்டைகளில்

சிரிது போன நொடிகள் எல்லாம்

இன்று நினைத்து பார்க்கையிலே

இனிமையாக மாறுதடா

உன்னிடம் சொல்ல நினைத்த காதல்

உதட்டோரம் நின்றதடா

நீ சொன்ன அந்த வார்த்தைகளால்

என் காதல் மறைந்ததடா

[Verse 2]

வேரொரு பெண்ணை அறிமுகம் செய்தாய்

சிரிதபடி என்னிடம் சொன்னாய்

உன் முகத்தில் சந்தோஷம் பார்த்து

என் மனதை நான் மறைத்தேனடா

நண்பனாக உன்னைப் பார்த்தாலும்

காதலாக மனம் நினைக்குதே

நீ சிரிக்கும் அந்த நொடியிலே

புதையல் கிடைத்த சந்தோஷமே

நீ வருந்தும் நேரத்திலே

தோள் கொடுக்க ஆசையடா

அழதே என்று சொல்லிவிட

என் மனமும் ஏங்குதடா

[Verse 3]

என் காதலை மறைத்துக்கொண்டு

உன் கவலை கேட்க வந்தேனடா

உன் சின்ன சின்ன கோபத்தினால்

உன்னை நெருங்க முடியவில்லையடா

உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும்

உள்ளுக்குள்ளே ஒரு சந்தோஷம்

உன்னை பிரியும் ஒவ்வொரு நொடியும்

மனசுக்குள்ளே ஒரு மௌனம்

[Bridge]

ஒரு நாள் உன்னோடு சென்ற பயணம்

என் வாழ்வின் பொக்கிஷமடா

உன் கையை பிடித்த அந்த நொடி

உலகமே மறந்தேனடா

கடலோர மணலில் நடந்தபோது

அலைகளும் காதல் சொன்னதடா

உன் அருகில் நான் இருந்த நேரம்

வாழ்க்கையே அழகாய் தெரிந்ததடா

அந்த ஒரு நாள் போதுமடா

ஆயுள் முழுதும் நினைக்கவடா

மீண்டும் ஒரு முறை வருமா

அந்த அழகான நாளுமடா

[Chorus]

உன்னிடம் காதல் சொல்லிடவே

ஆயிரம் முறை நினைத்தேனடா

உன் அன்பில் நான் தொலைந்து விடுவேனோ

என்று தினமும் பயந்தேனடா

உன் குழந்தைத்தனத்தை ரசிதபடி

தூரத்தில் நின்று பார்க்கிறேன்

உன் வாழ்க்கை பாதை எங்கிருந்தாலும்

மனதார உன்னை வாழ்த்துகிறேன்

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!