Back to home
VijaySubash SLearn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

Folk
Dancing Flute Melodies
0 likes1 plays3:27
Style: female vocal, , Energetic, flute, happy
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
பாரு , பாரு, பாரு
நேரு மாமா பாரு
கேளு , கேளு , கேளு
அவர் கதையைக் கொஞ்சம் கேளு
இந்தியாவில் பிறந்தவராம்
இங்கிலாந்தில் படித்தவராம்
வெள்ளை உள்ளம் கொண்டவராம்
வெள்ளையனை எதிர்த்தவராம்
— பாரு, பாரு
பாரத நாட்டின் முதல் பிரதமராம்
பட்டங்கள் பலவும் பெற்றவராம்
ஆசிய ஜோதியாய்
வாழ்ந்தவராம்
அகிலம் போற்றும் தலைவராம்
— பாரு, பாரு
குழந்தைகளை நேசித்தவராம்
குழந்தை தினம் தந்தவராம்
நல்லா படித்து உயர்ந்தவராம்
நம்மை நல்லா படிக்கச் சொன்னவராம்
— பாரு, பாரு