Back to home
Porch Light Stories
Acoustic

Porch Light Stories

O
Our Traditional Journey
0 likes1 plays3:14
Style: folk, acoustic guitar, vocals, harmonica, 95 bpm, storytelling, authentic, warm
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

நாங்க தான் பூரி

தினமும் சாப்பிட்ட போய்டுவ நாறி

என் பிரண்டு பேரு சூரி

நாங்க ஏறிப்போவோம் லாரி

நாங்க தான் இட்லி

தினமும் தின்னா ஆகிடுவ ஜெட்லி

அழகா இருக்கும் குஷ்பு இட்லி

சாம்பார் ஊத்துனா சாம்பார் இட்லி

நாங்க தான் இடியாப்பம்

தினமும் தின்னா வரும் ஏப்பம்

சுத்தி சுத்தி அடிப்போம்

எங்கள்ட்ட மோதி பாருங்க பாப்போம்

நாங்க தான் பரோட்டா

நாங்க இருப்போம் கரெக்டா

தொட்டுக்க சிக்கன் தரட்டா

நாங்க வீட்டுக்கு போறோம் வரட்டா

நாங்க தான் தோசை

திங்க திங்க ஆசை

முறுக்காத உன் மீசை

உனக்கு கிடைக்கும் பூசை

நாங்க தான் பொங்கல்

ஞாயிருக்கு அடுத்து திங்கள்

வீடு கட்ட தேவ செங்கல்

நாங்க எப்பவுமே சிங்கிள்

நாங்க தான் வடை

பாலில் வரும் ஆடை

தண்ணீர் போகும் ஓடை

நாங்க ஆடுவோம் மேடை

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!