Back to home
Kanmani En Kanmani
Romantic

Kanmani En Kanmani

Sujith 2005Sujith 2005
0 likes1 plays4:40
Style: Tamil cinematic romantic heartbreak melody, soulful male playback vocals, deep and expressive voice, soft emotional singing with clear Tamil pronunciation. Slow 6/8 rhythm, 76 BPM. Begin with a beautiful piano intro, gentle acoustic guitar and atmospheric flute. Add emotional violin and orchestral strings gradually. Traditional Indian melodic elements blended with modern cinematic arrangements. The "Aararo Aararo" sections should sound like a tender lullaby, soft and soothing, with gentle background humming. Build emotional intensity in the charanams. The final pallavi should have a powerful emotional vocal performance, followed by a soft piano and violin outro. Melodic, nostalgic, heartfelt, haunting and memorable. No rap, no EDM, no heavy dance beats.
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

என் வைரமே

[Intro]

[Chorus]

அடியே அழகியே...

எந்தன் கண்ணகியே...

உன்னை காதலித்தா இந்தப் பாவியா...

கொஞ்சம் பார்ப்பாயா...

உன் பெயரில் இடம் கொடுப்பாயா...

[Verse 1]

வெளிச்சம் இல்லாமல் நிழல் இல்லை,

நீ இல்லாமல் நான் இல்லை...

எனக்காக உன்னை இழந்தாயே...

என்னால் உன் குடும்பத்தின் வெறுப்பை உணர்ந்தாயே..

காதலால் உன் ஆசையை விட்டுக்கொடுத்தாயே...

இருட்டில் தொலைந்த என்னைக் கண்டுபிடித்து,

உன்னைத் தொலைத்துவிட்டாயே வைரமே..

[Lullaby – Soft Flute and Humming]

ஆராரோ ஆராரோ, அக்ஷு மா...

என் கண்களில் காணும் பொக்கிஷமா...

[Verse 2]

நான் முள்ளானாலும் முத்தம் கொடுத்தாயே...

உன்னை அளித்தாயே...

பிரம்மன் படைத்த சிலையே...

என் கண்களின் விழியே...

உன் இதயத்தை உடைத்த என்னை,

உன் இதயத்தில் சுகம் கொடுத்தாயே...

[Verse 3]

உன் மௌனத்தின் மொழியைக் கூட,

புரியாமல் போனேனே...

நீ சுமந்த பாரம் அறியாமல்,

என் கனவுகளைத் தேடினேனே...

உன் கண்ணீரின் காரணமாகி,

என் காதலை எப்படிச் சொல்வேனே...

நீ தந்த அன்பின் ஆழம் அறியாமல்,

உன் அன்பிலே மூழ்கினேனே...

[Bridge]

உன்னைச் சுவாசிக்க விடாத என்னை,

சுகத்தில் தவிக்க விட்டாய்....

உன் வலியை மறந்த என்னை,

உன் வலியிலும் என்னை மறக்க வைத்தாய்...

உன் கற்பில் விளையாண்ட என்னை,

கற்பனையிலாவது கொன்றுவிடு கண்மணியே...

[Lullaby – Gentle Female Humming in Background]

ஆராரோ ஆராரோ, அக்ஷு மா...

என் கண்களில் காணும் பொக்கிஷமா...

[Verse 4]

உன்னைச் சுவாசிக்கும் தூரத்தில் இருந்தும்,

உன் கண்களைக் காண முடியாமல் தவித்தேன்...

உன்னைக் காணாத காலமெல்லாம்,

என்னைத் தொலைத்து விட்டேன்....

உன் அழகில் அடித்தால் அழிந்துபோகும் ஆண்மையே...

உன் பாசத்தில் பார்த்தாலே பரவசமாகும் பறவையாவேனே..

[Chorus]

காதல் விட்டுப் போவதும் இல்லை,

விட்டுப் போவதும் இல்லை...

எனக்கு வாய்ப்பு தா என்று கேட்கவில்லை...

வாழ்க்கை தா என்று பிச்சை எடுக்கிறேன்...

[Outro]

ஆராரோ ஆராரோ, அக்ஷு மா...

என் கண்களில் காணும் பொக்கிஷமா...

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!