Back to home
Echoes Of Eternal Peace
Classical

Echoes Of Eternal Peace

J
Joyel
0 likes0 plays3:24
Style: Orchestral, female vocal, male vocal, choir, piano, strings, drums, peaceful
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Chorus]

சிறுநகரில் வீற்றிருக்கும் விண்ணேற்ற்பு அன்னையே!

சீர்மிகு அருள்தரும் எங்கள் அன்னையே!

விண்ணகம் சென்றென்றும் மகிமை பெற்றாயே!

விண்ணரசி மரியே! வாழ்க வாழ்கவே!

[Verse]

வானவர் போற்றிடும் தூய மாதாவே!

வையகம் காக்கும் அன்பின் தாயே!

சிறுநகர் மக்களின் காவல் தெய்வமே!

சிந்தையில் என்றும் நிறைந்திடுவாயே!

[Verse]

மலர்மலை சூடி உம்மைப் போற்றுவோம்

மனமகிழ் உள்ளத்தால் உம்மை நாடுவோம்

இயேசுவின் பாதத்தில் எங்களுக்காக

இனிய பரிந்துரை செய்திடும் தாயே!

[Chorus]

விண்ணேற்ற்பு அன்னையே! எங்கள் தாயே!

சிறுநகரின் புகழே! வாழ்க வாழ்கவே!

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!