Back to home
Neon Pulse Velocity
Electronic

Neon Pulse Velocity

K
KAVIYA
0 likes0 plays3:24
Style: drum and bass, breakbeat, bass, synth, 174 bpm, energetic, intense, rolling, Upbeat, Energetic, female vocal, drums, flute, violin
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

கல்வியின் ஒளியே! கலைகளின் அழகே!

கனவுகள் மலர்ந்திட வழிகாட்டும் விளக்கே!

வேலம்மாள் கல்வியின் வித்திட்ட தலைவரே!

கல்வியின் சிற்பியே

வணங்குகிறோம் ஐயா! எங்கள் வணக்கமும் வாழ்த்துதலும் !

[Verse 1]

அறிவெனும் தீபத்தை ஏற்றி வைத்தீர்!

ஆயிரம் உள்ளங்களில் நம்பிக்கை விதைத்தீர்!

கல்வியின் பாதையில் எம்மை நடத்தி,

கனவுகள் வென்றிட வழிகள் அமைத்தீர்!

[Verse 2]

தகிட தகிட தோம்! தாளங்கள் முழங்கட்டும்!

உம் புகழ் திசையெங்கும் பரவட்டும்!

கல்வியே செல்வம்! அறிவே வலிமை!

முயற்சியே வெற்றி! இதுவே எங்கள் இலட்சியம்!

கைதட்டு! கைதட்டு! தாளம் போடு!

கல்வித் தலைவரின் புகழைப் பாடு!

ஆடு! ஆடு! மகிழ்ந்து ஆடு!

அறிவின் பெருமையை உலகுக்குக் காட்டு!

நன்றி

சொல்லில் செழுமை, சிந்தையில் தெளிவு, செயலில் நேர்மை, நெஞ்சினில் கனிவு!

தமிழின் நயம்போல் தங்கள் புகழ் மணக்கட்டும், தரணி போற்றும் நற்பணிகள் சிறக்கட்டும்!

அறிவெனும் ஆழியில் முத்தென மிளிர்பவர், அன்பெனும் பண்பினால் அனைவரையும் கவர்பவர்!

காலங்கள் கடந்தும் புகழொளி வீசட்டும், கனவுகள் யாவும் நனவாகி மகிழ்ச்சி பெருகட்டும்!

வசந்தங்கள் வாசலில் வந்திடட்டும், வாழ்வின் ஒவ்வொரு நாளும் இனித்திடட்டும்!

நலமும் வளமும் நதியெனப் பெருக, நீண்ட ஆயுளும் நிறைந்த மகிழ்வும் சிறக்க!

பிறந்தநாள் என்பது வயதின் கணக்கல்ல; வாழ்ந்த வாழ்வின் பெருமைக்குக் கிடைக்கும் மகுடம்!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், திரு. முத்துராமலிங்கம் ஐயா அவர்களே!

வாழ்க நலமுடன்! வளர்க புகழுடன்! வெல்க தங்கள் நற்பணிகள்!

நன்றி

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!