Back to home
Ashes of a Quiet Vow
Soft Rock

Ashes of a Quiet Vow

K
Kishon Chandiralingam
0 likes1 plays4:50
Style: Melodic, male vocal, female vocal, soft vocals, flute, piano, drums, sad, dark, romantic, peaceful
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Chorus]

என் இதயம்

ஒடிந்து போனதை

காதலாம் விழுகை போன்றதே

எனில் இனி ஒன்றும் இல்லையே…

உன் கண்களில் காதலால்

என்னை நம்ப வைத்தாயே

அந்தக் காதலின் காயமுமே

உன்னால் வந்ததே

உன் பொய்கள் கொண்டே

அந்தக் காதலால் தவிக்கிறேன்…

பொய்கள் கொண்டே

நான் தனிமையிலே விழுகிறேன்…

[Verse 1]

என் இதயம்

யாருக்குத் தெரியும்?

என் வேதனை

யாருக்குப் புரியும்?

யார் என்னைத் தீர்த்த கொடுமை?

நண்பர்கள் நெருக்கவே

தவறான செயல்கள் செய்தேனே

பெற்றோரின் கஷ்டத்திலே

போதையில் காண்கிறேன்

உலகத்தின் முடிவிலே

இந்த உலகமே சிரிக்குதே…

வெளியே காயம் அளவே

நான் தனிமையிலே அழுகிறேன்…

டிரம்ஸ்

ராப் — Turning Point

ஒடிந்து போனேன்

நொறுங்கிப் போனேன்

தனிமையில் இருந்தேன்

உலகத்தையே வெறுத்தேன்

பொய்யும் கஷ்டம் கண்ணீரெல்லாம் வந்து

விழுந்து போனேன்…

Go!

காதலில் வலி வேண்டாம்

போதையில் சொர்க்கம் வேண்டாம்

கண்ணீரைக் காண்கிறேன்

கண்ணீரில் வலிக்கிறேன்

அம்மாவின் தவிப்புகள்

அப்பாவின் வார்த்தைகள்

இப்போது நான் உணர்கிறேன்

முற்றும் ஒன்றே வேண்டும் என்று தவிக்கிறேன்…

…And now…

உந்தன் பாதத்தில் விழுகிறேன்…

[Verse 2]

ஓ… ஒடிஞ்சு போனேனே

உம்மை நம்பி வருகிறேன்

உலகத்தை வெறுக்கிறேன்

என்னைத் தட்டி எழுப்புமே

கண்ணீரின் வாழ்க்கையை நீர்

கிருபையால் மாற்றுமே…

தனிமையில் இருந்த என்னை

உந்தன் அன்பால் சேர்த்தீரே…

இறுதிப் பல்லவி

என் இதயம்

நீர் புரிந்துகொண்டீர்

உந்தன் காதலால்

உலகத்தை மாற்றினீர்

உந்தன் அன்பால்

எந்தன் வாழ்க்கை மாறிச்சே…

என் இதயம்ம்ம்ம்ம்ம்ம்…

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!