Back to home
Uyir Thoondum Neram
Acoustic

Uyir Thoondum Neram

s
sedhu
0 likes1 plays3:20
Style: Melody, warm orchestral reverb, youthful male vocal in a high, light upper register, hushed and close-mic with dry, upfront intimacy; soft piano, acoustic guitar, warm cinematic strings, dramatic percussion swelling through the breakup, soulful piano ending; steady midtempo pulse, expressive phrasing, clear Tamil diction, emotional chorus
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Chorus]

அவள் அருகில் நெருங்கும் நொடியில்,

உயிர் உள்ளே உருகிச்சு...

காதல் நெனச்ச கனம்,

காதல் கடல்-ல கலந்துச்சு...

காதல் கடல்-ல கலந்த காதல்,

அவ வருவாள்னு கரையில கெடந்துச்சு...

அவ கரை-க்கு வந்த பின்ன,

காதல் தரியில நடந்துச்சு...

[Verse 1]

காதல்-ல சேர்ந்த பின்ன,

காதல் மின்னல் போல மினுச்சு...

பின்ன இடி வரும்னு அறியாத மனசு,

காத்துல பரந்துச்சு...

அவ சிரிப்புல என் உலகம்,

அழகாக தெரிஞ்சுச்சு...

அவ கூட வாழும் கனவு,

நிஜம் போல இருந்துச்சு...

[Verse 2]

இடி இடிச்சது பின்ன,

காதல் சண்டையில முழுகிச்சு...

ஒண்ணா இருந்த ரெண்டு மனசு,

தனிய பேச மறந்துச்சு...

சுகமா இருக்கும்னு நெனச்ச காதல்,

நெருப்புல பொசுங்கிச்சு...

சிரிச்சு வாழ்ந்த என் இதயம்,

மௌனத்துல உடைந்துச்சு...

Climax — Breakup ending

காதல் கடல்-ல நீந்தி வந்தேன்,

கரையில தனிய நின்றேன்...

அவ வருவாள்னு காத்திருந்தேன்,

வரமா போன வழிய பார்த்தேன்...

அவள் அருகில் உருகிய உயிரு,

இப்ப கண்ணீர்-ல கரையுது...

காதல்-னு நான் நெனச்சதெல்லாம்,

நினைவா மட்டும் வாழுது...

(Last line mudinjadhum piano mattum konjam neram play aagi, music silent aaganum.)

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!