Back to home
Velvet Echoes Of Dawn
Romantic

Velvet Echoes Of Dawn

Kowshick venugopalKowshick venugopal
0 likes1 plays2:34
Style: indie rock, guitar, drums, bass, 115 bpm, dreamy, authentic, lo-fi, introspective, male vocal, choir, saxophone, romantic
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Verse 1]

Office-இல் நாம் பார்த்த முதல் நாள்

தோழனாய் தொன்றிய நொடி காலம்

மெல்ல மெல்ல மாறிய காதல்

உன்னோடு வாழும் இந்த வாழ்க்கை

[Pre]

உன் மேலே காதல் அதிகம் ஆச்சு

என் உலகில் நீயே உயிர் ஆனாய்

என் வாழ்வின் தேவை நீதான் லிண்டா

[Chorus]

பிறந்தநாள் வாழ்த்துக்கள் லிண்டா

என் இதயத்தில் நீயே இருக்கிறாய்

சண்டைகள் வந்தாலும் என்னை தேர்வாய்

என் உள்ளமே உன்னை மட்டும் கேட்கும்

[Verse 2]

Overthinking நடந்து போச்சு

Possessive ஆக நானும் மாறினேன்

கோபத்தில் பேசும் வார்த்தைகள்

ஆனாலும் என்னை நீயும் தாங்கினாய்

[Bridge]

என் மேல் நீயும் காட்டும் அன்பு

என் தவமடி நீ லிண்டா

என் மேலே நம்பிக்கை வைத்தாய்

நீயே என் இதய துடிப்பு

[Chorus]

பிறந்தநாள் வாழ்த்துக்கள் லிண்டா

என் இதயத்தில் நீயே இருக்கிறாய்

சண்டைகள் வந்தாலும் என்னை தேர்வாய்

என் உள்ளமே உன்னை மட்டும் கேட்கும்

[Outro]

இனிய பிறந்தநாள் லிண்டா

எப்போதும் என்னோடே இரு

என் காதல் லிண்டா நீயே

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!