
Urumi Melam Trance
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
[Intro]
[Temple Bell]
[Tanpura Drone]
[Spoken Male Lead]
ஆறு கரை கொக்குளத்தில்,
கன்னித்தேவனைக் காத்த காமாட்சியே
உன் பாதம் தொட்டு வணங்குகிறோம் தாயே
[Verse 1]
[Soft Udukai Beat]
[Male Lead Singer]
முத்துச் சிரிப்பழகி, முத்தான பேரழகி!
[Group Female Chorus]
முங்கி மலை காமாட்சியே! கம்ப காமாட்சியே!
[Male Lead Singer]
ஆறு கரை கொக்குளத்தில், இருபத்தியோரு தெய்வங்களோடு,
கன்னித்தேவனைக் காத்தவளே!!!
[Group Female Chorus]
கன்னித்தேவனைக் காத்தவளே!!!
குலம் காக்க குழந்தையாய் வந்தவளே! எங்கள் குலதெய்வமே!!
[Verse 2]
[Pambai and Urumi Enter]
[Male Lead Singer]
மாசி நிலவு ஒளிர்விடும் வேளையிலே,
மலை மேல் அமர்ந்திருக்கும் காமாட்சி தாயே !!! உன்னை காண ஓடோடி வந்தோம்.
மஞ்சள் முகத்தழகி!! குங்கும பொட்டழகி!!
[Group Female Chorus]
மஞ்சள் முகத்தழகி!! குங்குமப்பூ பொட்டழகி!!
[Bridge]
[Spoken Male Lead]
தாயே!! உனக்கு, பட்டுடுத்தி, மல்லி மலர் சூடி, பாதம் பணிந்தோம் அடி
[Male Lead Singer]
கருகமணி காரிக்கு...
[Spoken Male Lead]
கொட்டடிச்சு,
[Fast Urumi Drum Hit]
குலவை போட்டு,
[Kulavai sound]
[Fast Folk Groove]
கரகம் எடுத்து ஆடி வந்தோம்!
[Group Female Chorus]
கரகம் எடுத்து ஆடி வந்தோம்!
[Male Lead Singer]
பொங்கல் இட்டு, படையல் இட்டு, உன் காலடியை நாடி வந்தோம்!
[Group Female Chorus]
உன் காலடியை நாடி வந்தோம்!
[Emotional Breakdown]
[Music Fades to Soft Flute]
[Anklet Jingling Sound]
[Spoken Male Lead]
உன் சலங்கைச் சத்தம் சலசலக்க...
[Male Lead Singer]
என் மேனி சிலிர்க்குதம்மா! என் மேனி சிலிர்க்குதம்மா!...
உன் சிரிப்பால்... என் உள்ளம் நிறையுதம்மா!
[Group Female Chorus]
என் உள்ளம் நிறையுதம்மா!
[Spoken Male Lead]
நெய் விளக்கில் உன் முகம் தெரியுதம்மா,
[Temple Bell Ring]
மல்லிகைப்பூவில் உன் மணம் தெரியுதம்மா!
[Grand Climax Drop]
[Massive Drum Drop, Full Folk Ensemble, High Energy]
[Male Lead Singer]
முங்கி மலை காமாட்சியே... அன்ன காமாட்சியே!!
[Group Female Chorus]
முங்கி மலை காமாட்சியே... அன்ன காமாட்சியே!!
[Male Lead Singer]
என் அன்னை காமாட்சியே... கன்னித்தேவன் குளம் காத்தவளே!!
[Group Female Chorus]
எங்கள் குளம் காத்தவளே!!
[Male Lead Singer]
தாயாக வந்தவளே! சேயாக வந்தவளே!
அள்ளி அள்ளிக் கொடுத்தவளே! கம்ப காமாட்சியே!!
[Group Female Chorus]
அள்ளி அள்ளிக் கொடுத்தவளே! கம்ப காமாட்சியே!!
[Outro]
[Male Lead Singer]
முத்துச் சிரிப்பழகி, முத்தான பேரழகி!
மஞ்சள் முகத்தழகி, குங்குமப்பூ பொட்டழகி!!
[Group Female Chorus]
முங்கி மலை காமாட்சியே! கம்ப காமாட்சியே!
[Male Lead Singer]
காலமெல்லாம்! காத்தருள்வாய், காமாட்சி தாயே!!
[Single Final Melam Hit & Temple Bell]
[End]