
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
[Intro]
அக்கா… அக்கா…
என் மனசோட ராகம் அக்கா…
அக்கா… அக்கா…
என் வாழ்க்கையின் சொந்தம் அக்கா…
[VERSE 1]
நீ சிரிச்சா போதும்
என் உலகமே பூக்கும்
“என் தம்பி”னு நீ சொன்னா
என் உயிரே பெருமை கொள்ளும்…
[VERSE 2]
என்னாலும் என் பக்கம்
நிழலாக நிற்பவளே
என் நெஞ்சம் தேடும் சொந்தம்
என்றென்றும் நீயே
என் தங்கமே அக்கா
என் செல்லமே அக்கா
உன் சிரிப்பை பார்த்தாலே
மாறிடுமே என் உலகம்
தூரங்கள் வந்தாலும்
பாசங்கள் மாறாதே
காலங்கள் ஓடினாலும்
இந்த பந்தம் தெயாதே
[CHORUS]
அக்கா… அக்கா…
என் மனசோட ராகம் அக்கா…
அக்கா… அக்கா…
என் வாழ்க்கையின் சொந்தம் அக்கா…
நீ சிரிச்சா போதும்
என் உலகமே பூக்கும்
“என் தம்பி”னு நீ சொன்னா
என் உயிரே பெருமை கொள்ளும்…
[VERSE 3]
பாசமாய் பேசிடுவாய்
பாதையாய் கூடிடுவாய்
தூரத்தில் நீ இருந்தாலும்
துணையாய் நீ இருப்பாய்
வாழ்க்கை எங்கு போனாலும்
வாசம் போல தொடர்வாய்
மறக்காம என் மனதில்
மலராக நீ மலர்வாய்
நான் வெல்லும் ஓவ்வொரு நாளும்
உன் முகத்தில் சிரிப்பு வெந்தும்
“இவன் என் தம்பி” என்றோரு வார்த்தை
என் வெற்றிக்கும் மேலே வெந்தும்
[Chorus]
அக்கா… அக்கா…
என் மனசோட ராகம் அக்கா…
அக்கா… அக்கா…
என் வாழ்க்கையின் சொந்தம் அக்கா…
நீ சிரிச்சா போதும்
என் உலகமே பூக்கும்
“என் தம்பி”னு நீ சொன்னா
என் உயிரே பெருமை கொள்ளும்…
[Bridge]
நான் விழுந்தால் கை கொடுப்பாய்,
நான் வென்றால் கை தட்டுவாய்,
என் பாதையில் இருள் வந்தால்
நீ நிலவாக ஒளி தருவாய்…
உலகமே என்னை மறந்தாலும்,
உன் மனசு என்னை மறக்காதே…
என் வாழ்வில் எது நடந்தாலும்,
“என் தம்பி” என்ற வார்த்தை மாறாதே…
[CLIMAX]
அக்கா… அக்கா…
நீ இருந்தால் பயமே இல்லையே…
அக்கா… அக்கா…
உன் பாசம் போதும் வாழ்வே அழகே…
அக்கா… அக்கா…
என் உயிரின் பாதி அக்கா…
எத்தனை ஜென்மம் வந்தாலும்
என் அக்காவாகவே நீயே வா…
[Bridge]
நான் எங்கு சென்றாலும்
உன் நினைவு கூட வருமே…
நான் யாராக ஆனாலும்
உன் தம்பியாகவே இருப்பேனே…
[Chorus]
அக்கா… அக்கா…
என் மனசோட ராகம் அக்கா…
என் கடைசி மூச்சு வரையும்
“என் அக்கா” என்றே சொல்வேனே…
[Outro]
[Long emotional violin melody]
[Soft piano]
[Violin slowly fades]