Back to home
Echoes Of Friendship
Acoustic

Echoes Of Friendship

Jancy GloryJancy Glory
0 likes0 plays5:14
Style: Style (Emotional Tamil-English friendship melody, soft soulful female vocals, gentle piano, acoustic guitar and warm strings. Natural Tamil pronunciation, heartfelt delivery, slow cinematic melody. Sing my provided lyrics clearly and preserve the friendship emotions.), female vocal, piano, sad
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Intro]

உன்ன எனக்கு எவ்வளவு புடிக்கும் டீ, சொல்ல வார்த்த கூட பத்தல டீ… என் heart-உ full-ஆ நீ தான் டீ, என் life-ஓட precious-உம் நீ தான் டீ…

உன் கூட பேசுற ஒவ்வொரு நொடியும், என் நெஞ்சில் சேரும் அழகான ஞாபகம்… Time எல்லாம் கொஞ்சம் நின்னுடுச்சுனா, உன் கூட தான் இருக்கணும் என் வாழ்க்கை முழுசும்…

[Verse 1]

யாரும் தேடாத நேரத்துல, என்ன தேடி வந்த உறவு நீ… யாரும் message பண்ணாத நாள்-ல, என் phone-ஐ சிரிக்க வெச்ச உயிர் நீ…

ஒரு நாள் நான் உன் கூட பேசுனாலும், நூறு message அனுப்புற பாசம் நீ… சின்ன சின்ன call-கள் கூட, எனக்கு பெரிய happiness தான் டீ…

உன் care-ஐ நெனச்சாலே, கண்ணோரம் ஈரம் வருதே… நீ எனக்கு எவ்வளவு special-னு, என் மனசு பாட்டை பாடுதே…

[Chorus]

நீ தான் டீ, என் constant-உ, My forever, my comfort-உ… எவ்வளவு தூரம் போனாலும், You will always be my favourite person-உ…

After 12th-உம், after college-உம், நம்ம bond மாறக்கூடாது டீ… Years and years pass ஆனாலும், It should still be us, my bestie…

நீ இருந்தா போதும் டீ, எனக்கு ஒரு உலகமே இருக்கு… Life full-ஆ என் பக்கத்துல, என் best friend-ஆ நீ இருக்கணும்…

[Verse 2]

நம்ம சேர்ந்துசிரிச்ச moments, திரும்ப திரும்ப பாக்கணும்… நம்ம பேசி கலிச்ச stories, Old ஆனாலும் சொல்லி சிரிக்கணும்…

School gate-ஐ தாண்டி போனாலும், நம்ம friendship முடியக்கூடாது… Different places-ல இருந்தாலும், நம்ம hearts மாறக்கூடாது…

உன் life-ல புது people வந்தாலும், என் place மறந்துடாதா டீ… என் life-ல எவ்வளவு changes வந்தாலும், உன் place யாருக்கும் தர மாட்டேன் டீ…

[Bridge]

One day நம்ம busy ஆகலாம், One day நம்ம distance-ல இருக்கலாம்… ஆனா ஒரு சின்ன message போதும், Old days-கு திரும்பி போகலாம்…

"When we were young, we had each other," னு future-ல சொல்லி சிரிக்கணும்… White hair வந்த காலத்திலும், நம்ம friendship-ஐ celebrate பண்ணணும்…

உனக்கு கஷ்டம் வந்தா நான் இருப்பேன், உன் சந்தோஷத்துல நான் சிரிப்பேன்… நீ என்ன மறந்துட மாட்ட-னு, என் மனசு நம்பிக்கை வெச்சிருக்கன்…

No matter where life takes us, No matter how much we grow, You'll always have a place in my heart, A place nobody else can know…

[Chorus]

நீ தான் டீ, என் constant-உ, My forever, my comfort-உ… என் life-ல கிடைச்ச gift-உ நீ, My favourite soul, my bestie…

After 12th-உம், after college-உம், Many years later, still you and me… Different roads, but one friendship, Forever together, just wait and see…

நான் உன்ன மறக்க மாட்டேன் டீ, என் memories-ல நீ எந்திரும் இருப்ப… இந்த உலகமே மாறினாலும், என் best friend-ஆ நீ எந்திரும் இருப்ப…

[Outro]

I love you so much டீ… என்னால explain பண்ண முடியாத அளவுக்கு, நீ எனக்கு precious டீ…

நீ என் constant…

நீ என் comfort…

நீ என் favourite person…

It's not just a school friendship, டீ…

It's a forever kind of friendship.

After 12th… after college… after many, many years…

It Should Still Be Us.

My Forever Best Friend. செ

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!