Back to home
Midnight Groove Love
Soul

Midnight Groove Love

Minhaj KuraishaMinhaj Kuraisha
0 likes0 plays4:48
Style: Electronic beats, Funky guitar, Soulful vocals, male vocal, piano, guitar, sad, romantic, chill
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Verse]

தெரு ஓரமாய் ஒரு மார்க்கமாய் என் இளமை நரைத்தது.

ஒரு வாரமாய் உனைப் பார்த்ததால் என் வழமை தொலைந்தது.கண் மனி.. உன் கரு விழி ஒரு காதல் சொன்னது.பெண் மனி என் சொற்பனம் அங்கே தொலைந்தது.

[Chorus]

நீ தானே எல்லாமும் என்று இதயம் சொன்னது.நீ இல்லாமல் நானில்லை என்று உயிரும் அழுதது.தோல்வி கண்டு புலம்பிய தால் ஒரு நோக்கம் வந்தது.

அது ஒரு அழகிய வசந்த காலம்.அங்கு நானும் நீயும் மலர்ந்த காலம்.

இரவுகள் பல காதல் சொன்னோம்.கானாத இடங்களில் கற்பனை மென்றோம்.

உனக்காகவே ஒரிலக்குடனே மெல்ல நடை போட்டேன்.உன் அன்பிற்காக ஒரு பிச்சை கேட்டேன்.உருக்குலைந்த இரும்பானேன்.

[Chorus]

உன் குரல் கேக்காமல் எனக்கு அமைதி இல்லை.உன்.முகம் பார்காமல் எனக்கு நிம்மதியும் இல்லை.நீ போகும் பாதையில் நிழலாக நான் வந்தேன்.உன் பாதச்சுவடுகளின் மன் துகள்களாக மாறி இருந்தேன்.நீ சிரித்தால் நானும் சிரித்தேன்.நீ அழுதால் நானும் அழுதேன்.

கடல் தாண்டி கொஞ்சம் பறந்து வந்தேன்.கொஞ்சமாய் செல்லமாய் அருகினிலே தூரமானேன்.பாலை வன மண்ணில் நெற்றி வியர்வையினில் உன் பெயர் எழுதி வைத்தேன்.கஷ்டப்பட்ட கரங்களுக்கு ஆரூடமானாய்.

மெல்ல மெல்ல நடை போட்டு ஏறி வந்தேன்.என் சிறகொடித்து மாயமாய் மறைந்து போனாய்.காலுடைந்த நொண்டியாய் தேடி வந்தேன்.யாரடா நீ என்று கேட்டுப் புட்டாய்.

ஸானம்மா ....ஓ...ஓஓஓ

என் ஸானம்மா...யாருமில்லாத அனாதையாய் விட்டு வைத்தாய்.

என்ன செய்வேன்.ஏது செய்வேன்..அழுது புலம்பினேன்.இனி ஒரு போதும் நீ இல்லை என்றதும் வெந்த புண்ணாகினேன்.

(Finel chores)

ஐயோ....அம்மா...ஸானம்மா

அய்யய்யோ என் உயிர் என்னிடம் சொல்லாமல் போன வலி அது போதவில்லை .இன்னும் வேனுமடி.எனக்கு இன்னும் வேனுமடி.

செல்லக்குட்டி ஜுஜ்ஜு குட்டி என் கொஞ்சி விட்டாய்.இன்று உயிரே பிரியாதே என கெஞ்ச விட்டாய்.

உன் இதயத்தில் ஒரு ஓரத்தில் நான் இருப்பேன் என ஓடி வந்தேன்.நீ யாரடா என கோடு போட்டாய்.செத்துப்போன என்னை மீண்டும் கொள்கிறாய்.

வலியோடு கத்துகிறேன்.கதறுகிறேன்.

வருஷங்கள் பல கடந்தும் உன்னை இன்னும் ஸ்வாசிக்கிறேன்.

ஸானம்மா

ஸானம்மா....நீ எனக்கு உயிரம்மா...

ஒரு முறை வந்து விடு.என்னுடன் பேசி விடடு.என் குமுறலைக் கேட்டு விடு.அது வரை மூச்சுப்பிடிக்கிறேன்...

உன்னை எனக்கு ம

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!