
Thunai Theerpu
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
[Intro] (slow strings, soft piano)
Aaa… aaa… mmm…
Aaa… கண்மணி…
[Pallavi]
மேகளில் மை தடவி
காத்திருக்கிறேன் கண்மணி…
உனக்காக… உனக்காக…
உனக்காக மட்டும் தான்…
மை காயும் முன்
மெய்க்கு உயிர் கொடு…
மை காயும் முன்… உயிர் கொடு…
[Anupallavi]
காலங்கள் மாறினாலும்
காதல் மாறவில்லை
காமம் யெங்கவில்லை
தாகம் தீரவில்லை…
ஆனால் யேதோ ஒரு உணர்வு
உன்னுடன் வாழ்வது போல…
காற்றில் அனைப்பது போல…
காத்திருக்கிறேன்… காத்திருக்கிறேன்!!!
[Instrumental]
[Charanam 1]
அனுமதி இன்றி
நீ என் வாழ்வில் வந்தபோது
வராத கோவம்…
நீ சொல்லி சொல்லும்போது
என் என்னை கொல்கிறது
என்று புரியவில்லை…
(எனதி… எனதி…)
அது கோவமா என்றும்
முழுமையாக தெரியவில்லை…
[Chorus]
மை காயும் முன்
மெய்க்கு உயிர் கொடு…
[Charanam 2]
நீ கொடுத்த காதலை சுமக்க
என்னோடு நீ வெந்து என்று
ஆசைப்படுகிறேன்…
கோவப்படுகிறேன்…
உன் மீது அல்ல…
என் மீது… என் மீது…
[Charanam 3] (music builds, drums enter)
என்னோடு பழகிய காலம் குரைவாக இருந்தாலும்
நான் கண்ட கனவுகள் அதிகம்…
நினைத்து நினைத்து
அனைத்து காதலித்து வாழ்ந்த
உன்னோடு ஒரு நாள்
வாழ்ந்திடவேண்டும் என்ற எக்கம்…
[Chorus] (full orchestra, high pitch)
மேகளில் மை தடவி
காத்திருக்கிறேன் கண்மணி…
மை காயும் முன்
மெய்க்கு உயிர் கொடு…
உயிர் கொடு… உயிர் கொடு…
[Climax / Final Part] (music drops, only piano, voice breaking)
உனக்காக
நீ வரும் வரை காத்திருக்கிறேன்…
ஆனால் அந்த ஒவ்வொரு நாளும்
சவப்பெட்டியில் ஊர் சடலத்தை போன்ற உணர்வு…
கண்மணியே… (fade out humming, strings hold)