Back to home
Echoes in Silence
Ambient

Echoes in Silence

ABRAHAM NEWMANABRAHAM NEWMAN
0 likes1 plays3:08
Style: male vocal, Ambient pads
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Photo Covers, LoRA) or Creator (Voice Clone, Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

இயேசுவே என் சுவாசம் நீரே,

இன்னும் நீர் எனக்கு வேண்டுமே!

கர்த்தாவே என் பெலன் நீரே,

என் கரம் பிடித்தீர் நன்றி அப்பா !

என் சுவாசமே, என் தீபமே

என் இயேசுவே வாரும் நாதா !

துதி உமக்கே! அல்லேலுயா!

அல்லேலுயா! அல்லேலுயா!

நீரே என் அடைக்கலம்,

நீர் எப்போதும் என்னோடிரும்!

நன்மையால் என்னை நிரப்பும்,

நன்றி, உமக்கே நன்றி !

நீரே என் கன்மலை,

நீரே என் ஒத்தாசை அப்பா!

நினைத்திடும் தயவாய் என்னை ,

நீக்கிடும் என் வேதனை !

இயேசுவே நன்றி அப்பா!

என் இன்னல்கள் நீக்கினீர்

எனக்கு ஜீவன் தந்தீர் நன்றி !

நன்றி, உம் தயவிற்காய் நன்றி !

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!