
Kanmaniye
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Pro & Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
[Intro]
மெய்களில் மை தடவி
காத்திருக்கிறேன் கண்மணி…
உனக்காக…
உனக்காக மட்டும் தான்…
[Chorus]
மை காயும் முன்
மெய்க்கு உயிர் கொடு…
காலங்கள் மாறினாலும்
காதல் மாறவில்லை
காமம் எங்கவில்லை
தாகம் திறவில்லை…
ஆனால் ஏதோ ஒரு உணர்வு
உன்னுடன் வாழ்வது போல…
காற்றில் அனைப்பது போல…
காத்திருக்கிறேன்!!!
[Verse 1]
அனுமதி இன்றி
நீ என் வாழ்வில் வந்தப்போது
வராத கோவம்…
நீ சொல்லி செல்லும் போது
ஏன் என்னை கொள்கிறது
என்று புரியவில்லை…
அது கோவமா என்றும்
முழுமையாக தெரியவில்லை…
[Verse 2]
நீ கொடுத்த காதலை சுமக்க
என்னோடு நீ வேண்டும் என்று
ஆசை படுகிறேன்…
கோவப்படுகிறேன்…
உன் மீது அல்ல
என் மீது…
[Verse 3]
என்னோட பழகிய காலம் குறைவாக இருந்தலும்
நான் கண்ட கனவுகள் அதிகம்…
நினைத்து நினைத்து
அணைத்து காதலித்து வாழ்ந்த
உன்னோட ஒரு நாள்
வாழ்ந்துந்திட வேண்டும் என்ற ஏக்கம்…
[இறுதிப் பகுதி]
உனக்காக
நீ வரும் வரை காத்திருக்கிறேன்…
ஆனால் அந்த ஒவ்வொரு நாளும்
சவபெட்டியில் ஓர் சடலத்தை போன்ற உணர்வு…
கண்மணியே…