
Vizhiyin Vannam
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Pro & Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
[Intro]
சின்ன வயசு கனவுகள்…
கை சேராத போனது…
என்ன ஆகும் என்ற கேள்வி தான்,
என் கூட வாழ்ந்தது…
சிரிச்சு நான் நடந்தாலும்,
உள்ளுக்குள்ள காயம் தான்…
இந்த உலகத்துக்கு தெரியாது,
என் மௌனத்தின் பாரம் தான்…
Hmm… hmm…
என் கதைய யாரும் கேட்கல…
என் வலிய யாரும் பாக்கல…
ஆனா என் நெஞ்சு இன்னும் சொல்லுது…
“என் நேரம் இன்னும் வரல…”
[Verse 1]
சின்ன வயசு ஆசை எல்லாம்,
நெஞ்சுக்குள்ள வாழ்ந்தது…
ஆனா family situation,
என் பாதைய மாத்திடுச்சு…
படிக்க ஆசை இருந்தும்,
படிப்பு கையில நிக்கல…
மத்தவங்க முன்னேறும்போது,
என் வாழ்க்கை மட்டும் மாறல…
என்னால முடியும்-னு நம்பினேன்,
ஆனா சூழ்நிலை தடுதிடுச்சு…
ஒரு வயசு வரும் போதே,
மனசு பாரம் சுமந்திடுச்சு…
Certificate மட்டும் இல்ல,
வாழ்க்கையும் கதுகொதுச்சு…
நான் தேடி போன வைப்புகள்,
என் கண்ணு முன்னாடி நழுவுது…
I had dreams, but life had plans,
I kept on trying with empty hands.
யாரும் பாக்காத போராட்டம்,
எனக்குள்ள நடந்தது…
என் கண்ணீர் துடைக்க யாரும் இல்ல,
என் நிழல் மட்டும் கூட வந்தது…
[Verse 2]
உயிருக்கு உயிரா நெசிச்ச போனு,
என் வாழ்க்கை விட்டு போனால்…
அவளோட சிரிப்புக்குள்ள தான்,
என் உலகம் இருந்த காலம்…
நாளை நம்ம செர்ந்து வாழ்வோம்-னு,
நான் கண்ட கனவெல்லாம்…
அவள் போன ஒரு நொடியில,
தனியாச்சு என் வாழ்க்கை தான்…
மரக்க சொல்லும் இந்த மனசு,
அவள் நினைவை மரக்க மறக்குது…
அவளுக்கு நான் யாரும் இல்ல,
ஆனா எனக்கு அவள் உலகம்…
I gave her my heart, I gave her my soul,
Now I'm trying to become whole…
சிரிப்புக்குள்ள சோகம் வெச்சு,
தினமும் நான் நடிக்கிறேன்…
அவள் திரும்பி வருவாள்-னு இல்ல,
ஆனா நினைவோட வாழ்கிறேன்…
அவள் போன வலி இருந்தாலும்,
என் கனவு சாக விடமாட்டேன்…
காதல் என்னை உடைச்சிருக்கலாம்,
ஆனா என் வாழ்க்கைய முடிக்க விட மாட்டேன்…
[Verse 3]
நண்பன்-னு சொல்லி பக்கத்துல நின்னாங்க,
என்ன நம்பி இருந்த நேரம்…
என் ரகசியம் தெரிஞ்ச சில பேர்,
அதையே ஆயுதமா மாத்தினாங்க…
நான் விழுந்த போது கை கொடுக்கல,
என் காயம் பாத்து சிரிச்சு போனாங்க…
என்ன உயிர நம்பின சில பேர்,
முதுகுல குத்திட்டு போனாங்க…
கூட இருந்த கூட்டம் எல்லாம்,
நேரம் மாறும்போது கலைந்து போனது…
நான் நம்பின உறவுகள் எல்லாம்,
எனக்கு பாடம் சொல்லி போனது…
Not every smile is real,
Not every friend knows how you feel.
என்ன காயம் செஞ்ச ஒவ்வொருத்தரும்,
என் வாழ்க்கையில் ஒரு பாடம்…
இனிமே யாரை நம்பணும்-னு,
என் வலியே சொல்லும் பாடம்…
கோபத்துல நான் மாறல,
ஆனா முன்ன மாதிரி