Back to home
Pulsefire Sky
Electronic

Pulsefire Sky

AswinAswin
0 likes0 plays3:27
Style: drum and bass, breakbeat, bass, synth, 174 bpm, energetic, intense, rolling, Heavy bass, male vocal, female vocal, happy
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

செல்ல ராணி நெதர்சனா

பொன்னு பொன்னு நெதர்சனா

பிறந்த நாள் இன்று உனக்கு

பொன்னு பொன்னு நெதர்சனா

செல்ல ராணி நெதர்சனா

முத்து முத்து சிரிப்பு உனக்கு

முகம் முழுதும் ஒளி உனக்கு

கண் கலங்காமல் வளர்ந்திடு

நெதர்சனா நெதர்சனா

பொன்னு பொன்னு நெதர்சனா

செல்ல ராணி நெதர்சனா

நெதர்சனா நெதர்சனா

பொன்னு பொன்னு நெதர்சனா

கை விரல் பிடித்து நடக்க

காலடி ஓசை கேட்குதே

கூடவே வந்து ஆசை தீர

நெதர்சனா நெதர்சனா

பொன்னு பொன்னு நெதர்சனா

செல்ல ராணி நெதர்சனா

நெதர்சனா நெதர்சனா

பொன்னு பொன்னு நெதர்சனா

ஆயிரம் வாழ்த்து உனக்கு

அன்பும் அரவணையும் உனக்கு

வாழ்கை முழுதும் மகிழ்வாய்

நெதர்சனா நெதர்சனா

பொன்னு பொன்னு நெதர்சனா

செல்ல ராணி நெதர்சனா

நெதர்சனா நெதர்சனா

பொன்னு பொன்னு நெதர்சனா

இனிய முதல் பிறந்தநாள் வாழ்த்துகள், நெதர்சனா!

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!