Back to home
Amman Ther Thiruvizha
Folk

Amman Ther Thiruvizha

ANMA AMAITIANMA AMAITI
0 likes1 plays5:05
Style: Tamil village folk devotional festival song, authentic southern Tamil Nadu Themmangu style, high-energy Amman ther thiruvizha celebration. Powerful rustic male lead vocals, energetic female chorus, group call-and-response singing, traditional village folk vocal delivery. Heavy live parai drums, thappattam, urumi melam, thavil, pambai, kombu, kottu melam and punchy modern drum kit. Fast 142 BPM, driving folk rhythm, deep festival bass, explosive percussion breaks, rolling drum fills, women performing kulavai ululation, village crowd chants and joyful festival shouts. Grand temple chariot procession atmosphere, earthy rural sound, devotional energy, mass dance celebration. Catchy repetitive folk chorus, clear Tamil pronunciation, preserve every Tamil lyric exactly as written. Instrumental breaks between verses, powerful percussion build-up before the final chorus, grand energetic ending. No soft romantic melody, no slow orchestral ballad, no Western pop-dominant arrangement., male vocal, female vocal
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Intro]

[Heavy Parai Drums + Thavil + Urumi Melam]

[Women Ululation – Kulavai]

[Male Folk Shout – Energetic]

ஏ... ஏ... ஏலேலோ!

ஆத்தா வர்றா... வழிவிடுங்க!

சப்பரம் வருது... குலவை போடுங்க!

[Verse 1]

ஏ....

அண்டம் கிடுகிடுங்க

ஆதிபராசக்தி ஆடிவரா

சப்பரத்தில் ஏறி வரா!

தேவன் குறிச்சியிலே

குடி ஆளும் தேவி வரா

குறை தீர்க்க வரா!

[Instrumental]

[Chorus]

அட தந்தனத் தந்தோம் பாடுங்கடி!

குலவை சத்தம் போட்டு ஆடுங்கடி!

அட கண்டோம் கண்டோம் என்று

முத்தாலம்மனை போற்றி கும்மியடி!

[Chorus]

தன தந்தன நானே, தந்தன நானே

தந்தா நானே தானா நே!

தன தந்தன நானே, தந்தன நானே

தந்தா நானே தானா நே!

[Verse 2]

ஏ...

கல்வி சிறக்க எங்க

கலைவாணி

வீணை ஏந்தி வரா

சப்பரத்தில் ஏறி வரா!

கல்லுப்பட்டியிலே

அரசாளும் தேவி வரா

கவலை போக்க வரா!

[Instrumental]

[Verse 3]

ஏ...

பட்டுச் சேலை கட்டி படியளக்க

மகாலட்சுமி ஓடி வரா

சப்பரத்தில் ஏறி வரா!

வன்னிவேலம்பட்டியிலே

அரசாளும் தேவி வரா

பஞ்சம் பசி தீர்க்க வரா!

[Percussion Break – Heavy Kottu Melam + Crowd Cheers]

[Verse 4]

ஏ...

சிம்ம வாகனம் ஏறி

பைரவி சீறி வரா

சப்பரத்தில் ஏறி வரா!

அம்மாபட்டியிலே

அரசாளும் தேவி வரா

அசுர வதம் ஆட வரா!

[Verse 5]

ஏ...

தாலி காத்து நின்றிடவே

சவ் பாக்கியவதி வாராளே

சப்பரம் ஏறி வாராளே!

சத்திரப்பட்டி ஊரினிலே

சத்தியம் காக்கும் தாயவளே

சந்ததி கொடுக்க வாராளே!

[Instrumental]

[Verse 6]

ஏ...

அங்கே இடிமுழங்க

சபரி அம்மா ஆடி வரா

சப்பரத்தில் ஏறி வரா!

கிளாங்குளத்திலே

வீற்றிருக்கும் தேவி வரா

வினை ஓட்ட வரா!

[Verse 7]

ஏ...

மஞ்சள் நீராடி

திரிபுரசுந்தரி ஓடி வரா

சப்பரத்தில் ஆடி வரா!

மேலக் காடனேரியில்

அவதரித்த தாயி வரா

தரணி செழிக்க வரா!

[Grand Build]

[Male Chorus Shouting]

ஆத்தா... ஆத்தா... ஆதிபராசக்தி!

அம்மா... அம்மா... அருள்தா சக்தி!

[Verse 8]

அட உச்சந் தலையில் சப்பரம் ஏந்தி

ஊரு சனம் நடக்குது!

ஊரு சனம் நடக்குது!

இனி சங்கடம் இன்றி

சந்ததி வாழ

கூடி நின்னு வேண்டுது!

கூடி நின்னு வேண்டுது!

[Percussion Drop – Parai Solo + Urumi + Crowd Kulavai]

[All Vocals Pause Briefly]

[Massive Drum Fill]

[Chorus]

அட தந்தனத் தந்தோம் பாடுங்கடி!

குலவை சத்தம் போட்டு ஆடுங்கடி!

அட கண்டோம் கண்டோம் என்று

முத்தாலம்னை போற்றி கும்மியடி!

[Final Folk Hook – Repeat with Increasing Energy]

தன தந்தன நானே, தந்தன நானே

தந்தா நானே தானா நே!

தன தந்தன நானே, தந்தன நானே

தந்தா நானே தானா நே!

[Outro]

ஏ... ஏ... ஏலேலோ!

ஆத்தா வர்றா... அருள் தர்றா!

சப்பரம் வருது... குலவை போடுங்க!

[Final Heavy Parai + Thavil + Kottu Melam]

[Women Ululation + Crowd Cheers]

[Strong Collective Final Drum Hit]

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!