
Bassfire Anthem
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Pro & Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
[Chorus]
நா படிச்சி படிச்சி சொன்னேனடி காந்தா
நீ படிச்சிபுட்டு சுத்தறியே கண்டா ரொம்ப கண்டா
[Verse 1]
உங்க அப்பா அம்மா போட்டாங்களே லோனு எடுகேஷன் லோனு
இப்ப அதா கட்டலானா கத்துவானே பாங்குக்காரன் லோலோனு
[Verse 2]
எத்தனையையோ கனவு கண்டேன் நானு அட அத்தனையும் போனதடி வீனு
வீட்டுக்கு போன அப்பா அம்மா தொல்ல
இன்டெர்வியூ போனா எஐ-யால தொல்ல
முடிப்புப் பல்லவி
இதனால நமக்கும் இல்ல வேல இல்ல வேல
அஞ்சுகிலோ அரிசிபோடுறான் அமுதம் அங்காடில
அத தின்னுபுட்டு வோட்டு போடு மூடிக்கீனு