
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Pro & Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
[Intro]
(ஓ... ஓ...)
அண்டம் கிடுகிடுங்க
ஆதிபராசக்தி ஆடிவரா
சப்பரத்தில் ஏறி வரா
[Verse]
தேவன் குறிச்சியிலே
குடி ஆளும் தேவி வரா
குறை தீர்க்க வரா
முத்தாலம்மா வரா
[Chorus]
அட தந்தனத் தந்தோம் பாடுங்கடி
குலவை சத்தம் போட்டு ஆடுங்கடி
கண்டோம் கண்டோம் என்று போற்றி
முத்தாலம்மனை கும்மியடி
(தந்தனத் தந்தோம்...)
[Verse]
கல்வி சிறக்க எங்க கலைவாணி
வீணை ஏந்தி வரா
சப்பரத்தில் ஏறி வரா
கல்லுப்பட்டியிலே அரசாளும் தேவி
கவலை போக்க வரா
(ஆடி வரா...)
[Chorus]
அட தந்தனத் தந்தோம் பாடுங்கடி
குலவை சத்தம் போட்டு ஆடுங்கடி
கண்டோம் கண்டோம் என்று போற்றி
முத்தாலம்மனை கும்மியடி
(தந்தனத் தந்தோம்...)
[Bridge]
சிம்ம வாகனம் ஏறி
பைரவி சீறி வரா
தாலி காத்து நின்றிடவே
சவ் பாக்கியவதி வாராளே
(வாராளே...)
[Chorus]
அட தந்தனத் தந்தோம் பாடுங்கடி
குலவை சத்தம் போட்டு ஆடுங்கடி
கண்டோம் கண்டோம் என்று போற்றி
முத்தாலம்மனை கும்மியடி
(தந்தனத் தந்தோம்...)
[Outro]
(தன தந்தன நானே...)
(தந்தா நானே தானா நே...)
(முத்தாலம்மா... வரா...)