Back to home
Midnight Train Blues
Acoustic

Midnight Train Blues

Siva sachithanantha moorthySiva sachithanantha moorthy
0 likes1 plays2:39
Style: blues, electric guitar, harmonica, piano, 70 bpm, soulful, melancholic, raw, male vocal
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

அதிகாலை நேரம்

அலைபேசி அதிரும்

என் இமை திறந்து பார்க்கும்

விழி ஓரம் ஏக்கம்.......

சிறு ஒளி வந்து தாக்கும்

என் உடல் கொஞ்சம் வேர்க்கும்

நான் துயில் கலைத்து

சிறிதே முகம் நனைத்து

உன் முகம் காண குதித்து

ஓடோடி வருவேன்.......

உன் முகம் கண்டு மலர்ந்து

கீழ்வானம் சிவந்து

செவ்வானம் புலர்ந்து......

என் மனம் சிறகடித்து பறந்து

உன்னருகில் வர நினைந்து

அடி ஒன்றேடுத்து

அருகே வரும்போது

அங்கே உனை காணவில்லை

எல்லாம் கனவானது......

அதிகாலை நினைவானது.....

நிஜத்தில் எப்போது???

பெண்ணே..... பெண்ணே

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!