Back to home
Midnight River
Acoustic

Midnight River

Ayesha BeeviAyesha Beevi
0 likes0 plays5:04
Style: female vocal, Soulful vocals, soft vocals, flute, piano, violin, romantic, sad, peaceful
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Chorus]

உன்னோடு பயணம் தொடங்கிய நாளே,

என் பாதை அழகாய் மாறுதே…

உன் குரல் கேட்டால் நாள் அழகாகுதே

உன் கூட இருந்தால் நேரம் மறந்துபோகும்…

நாளை என்னவென்று தெரிந்த போதுமே,

இன்றைய நிமிடங்கள் போதுமே...…

[Verse]

உன்னை பார்த்த முதல் நாளில்,

ஏதோ மலர்ந்தது என் மனதினில்…

என் கூச்சம் என்னை தடுக்க உன்னை பார்க்காமல்,

உன் அருகில் நின்றரேனே…

பேசிப் பேசி நாட்கள் போகிறதே....,

நினைத்துப் பார்க்க நேரம் ஏதிங்கே?

[Verse 1]

இரவெல்லாம் பேச்சுகள் நீள

விடியும் நேரமும் நெருங்க.…

நீ சொல்லும் கதையில் நான் சிரிக்க,

நேரமும் மெதுவாய் ஓடுதே…

சேர்ந்து சென்ற பயணங்கள்,

எதிர்பாராமல் நிகழ்ந்த பாதைகள்…

சின்ன சின்ன விஷயம்தானே,

ஆனால் உன்னோடு என்றால் அது அழகுதானே…

[Chorus]

நாளை என்னவென்று தெரிந்த போதும்,

இன்றைய நிமிடங்கள் போதுமே…

[Verse 2]

என் மனசில் இருக்கும் காதலெல்லாம்,

உன்க்கே கொடுக்க ஆசைதான்…

என் நாட்கள் முழுதும் உன்னோடிருக்க,

மனசுக்குள் ஒரு கனவுதான்…

நம் கதை எங்கே முடியுமென்று,

கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரியுதே…

தெரிந்தும் ஏனோ மனசுக்குள்ளே,

அந்த உண்மையை ஏர்க்க மறுக்குதே…

எல்லாக் காதலும் சேர்வதில்லையே,

அதனால் காதல் பொய்யாவதில்லையே…

நமக்கென்று நாளை இல்லாவிட்டாலும்,

இன்றைய காதல் மாறாதே!

[இடையிசைப் பகுதி]

நாளை நம் பாதை மாறலாம்,

நம் சந்திப்புகள் குறையலாம்…

ஆனாலும் இன்று பேசும் நேரம்,

அழகான நினைவாய் மாறலாம்…

முடியும் என்று தெரிந்த கதையிலும்,

மகிழ்ச்சி இருக்குமே சில பக்கங்களில்…

நம் காதல் உண்மையென்பதை,

நாளை யாரிடம் சொல்ல வேண்டும்?

[இருந்திப் பல்லவி]

உன்னோடு பயணம் தொடங்கிய நாளே,

என் பாதை அழகாய் மாறுதே…

நம் கதை ஒருநாள் முடிந்தாலும்,

நம் நினைவுகள் அழகானதே…

நீ என் வாழ்வில் தொடராமல் போகலாம்,

நம் பாதைகள் வேறாக மாறலாம்…

ஆனாலும் ஒன்று மாறாதே,

உன்னிடம் கொண்ட காதல் பொய்யில்லையே!

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!