Back to home
Symphony of the Deep
Soul

Symphony of the Deep

சிவஸ்ரீ.க.சக்திவேல்கனகராஜ்சிவஸ்ரீ.க.சக்திவேல்கனகராஜ்
0 likes1 plays0:29
Style: Heavy bass, Orchestral, Electronic beats, Soulful vocals, Energetic
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

அருவா கையிலேந்தி அண்டம் நடுநடுங்க....ஹேய்....

அங்க இங்க பாத்துக்கிட்டு

ஆடிவரான் எங்கசாமி.....ஹேய்....

ஜிங்குன்னு ஜிங்குன்னு ஆடிக்கிட்டு

நல்ல சிகப்பு துண்டுல ஆரக்கட்டு.....ஹேய்....

அங்கயும் இங்கயும் பாத்துட்டு எங்க கருப்பன் வராரு ஆடிக்கிட்டு........ஹேய்....

கோட்டையில கொடிய நட்டு

போட்டு வரான் கொண்ட ஒண்ணு.....ஹேய்....

வாசலிலே வழி மரிச்சா வந்துடுமே கோவம் என்ன.....ஹேய்....

ஆத்தாடி ஆடிவரான் அஞ்சு மலையழகன்.....ஹேய்....

ஆனைமலை காத்து நிக்கும் மாசாணிக்கு சொந்தக்காரன்.....ஹேய்....

அருவா கையிலேந்தி அண்டம் நடுநடுங்க....ஹேய்....

அங்க இங்க பாத்துக்கிட்டு

ஆடிவரான் எங்கசாமி.....ஹேய்....

ஜிங்குன்னு ஜிங்குன்னு ஆடிக்கிட்டு

நல்ல சிகப்பு துண்டுல ஆரக்கட்டு.....ஹேய்....

அங்கயும் இங்கயும் பாத்துட்டு எங்க கருப்பன் வராரு ஆடிக்கிட்டு........ஹேய்....

சொந்தமும் பந்தமும் கூடிருச்சு

நல்ல சுருட்டு சந்தனம் வாங்கிருச்சு...

மஞ்சளும் குங்குமம் பூசிக்கிட்டு

எங்க கருப்பு வராரு ஆடிக்கிட்டு...

ஏழையும் சாமியும் பாத்துக்குவோம்

அந்த எல்ல ஓரத்துல பேசிக்குவோம்.....ஹேய்....

பத்தியும் சூடமும் பத்தவச்சு அந்த

பதினெட்டு படி சுத்திக்குவோம்........ஹேய்....

அருவா கையிலேந்தி அண்டம் நடுநடுங்க....ஹேய்....

அங்க இங்க பாத்துக்கிட்டு

ஆடிவரான் எங்கசாமி.....ஹேய்....

சாமிக்கெல்லாம் சாமியையும் காத்து நிக்கும் சுப்பனடா.....ஹேய்....

காக்க வச்சு அள்ளி கொடுப்பான் கர்ணனுக்கு அப்பனடா........ஹேய்....

எண்ணி எண்ணி சொல்லுறதுக்கு பேரு என்ன ஒண்ணா ரெண்டா.....ஹேய்....

எட்டு தெசை நெறைஞ்சிருக்கும் ஆயிரம் அவதாரண்டா........ஹேய்....

அருவா கையிலேந்தி அண்டம் நடுநடுங்க....ஹேய்....

அங்க இங்க பாத்துக்கிட்டு

ஆடிவரான் எங்கசாமி.....ஹேய்....

எத்திவிட எறங்கிவரும் கரிமல கண்ணனடா.....ஹேய்....

ஐயப்பன காத்து நிக்கும் அஞ்சுமல சிங்கமடா........ஹேய்....

ஜிங்குன்னு ஜிங்குன்னு ஆடிக்கிட்டு

நல்ல சிகப்பு துண்டுல ஆரக்கட்டு.....ஹேய்....

அங்கயும் இங்கயும் பாத்துட்டு எங்க கருப்பன் வராரு ஆடிக்கிட்டு........ஹேய்....

மந்திர தந்திர வித்தையெல்லாம்

அவன் உடுக்கை அதிர ஒடுமடா.....ஹேய்....

சந்திர சூரிய வம்சமடா

அவன் சலங்க சத்தத்த கேளுங்கடா........ஹேய்....

தானமெல்லாம் கொடுத்து வரான் தங்க புள்ள கருப்பன் வரான்.....ஹேய்....

மேனியெல்லாம் சந்தனம் பூசி மேங்காட்டு கருப்பன் வரான்........ஹேய்....

பேருக்குள்ள மாளிகை வச்ச

முள்ளிக்காட்டு கருப்பன் வரான்.....ஹேய்....

பேரம்பேசி வேண்டி கேட்டா பேயாட்�

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!