Back to home
ஜெபிக்குட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Pop

ஜெபிக்குட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள்

kevin keajakevin keaja
0 likes1 plays3:56
Style: Title: Jebikutty – Happy Birthday Language: Tamil Style: Energetic Tamil kids' birthday party pop / kuthu Tempo: 125 BPM Vocals: Male lead singer, female lead singer, joyful children's group chorus. Alternate male and female vocals between verses; all children sing the “ஜெபிக்குட்டி” hook together. Instruments: Punchy drums, hand claps, bass, bright keyboards, acoustic guitar, bells and playful flute fills. Mood: Playful, affectionate, superhero-themed, joyful family celebration. Structure: Short musical intro, catchy repeated chorus, energetic verses, softer family-love bridge, big birthday finale and cheerful children's outro. IMPORTANT: Use my supplied original Tamil lyrics exactly as written. Do not rewrite, translate, shorten, omit, or invent any lyric lines. Preserve all family nicknames, names, English phrases, and Tamil wording. Sing with clear natural Tamil pronunciation. Follow the section labels and repeat only the choruses marked for repetition.
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

ஜெபிக் குட்டி...ஜெபிக் குட்டி...

ஜெபி ஜெபின் என்னும் ஜெபிக்குட்டி,

ஜம்முனு இருப்பான் செல்லக்குட்டி,

எங்க தங்கமே

சிங்கமே

ஜெபிக் குட்டி..

அழகான

செல்ல பயலே

ஜெபிக்குட்டி!

Handsome ஜெபின்

எங்கள் செல்லக்கட்டி!

ஜெபியா ஜெயியா

ஜெபி என்னும் ஜெபிக்குட்டி!

Spider Man போல வேகமாக தாவி உயரத்தில் ஏறுவான்.

Super Man மைக்கேல் போலவே

நீச்சல் அடித்து

அசத்துவான்.

ஜெபிக் குட்டி... ஜெபிக் குட்டி..

ஜெபி ஜெபின் என்னும் ஜெபிக்குட்டி..

ஜாலியாக வேகமாக சைக்கிள் ஓட்டி அசத்துவான்!

பாரமான பொருட்களை

ஈசியாகத் தூக்குவான்!

ஜெபிக் குட்டி..

ஜெபிக் குட்டி..

ஜெபியா என்னும்

ஜெபிக் குட்டி..

தலையை ஊன்றி

நின்றிடுவான்!

பலசாலியாகத் தோன்றுவான்!

தவ்விக் குதித்து

விளையாடி

பிரமிக்கச்செய்து

மகிழ்விப்பான்...

கவனமாக

தற்காப்பினை

கையாளும்

ஆற்றல் பெற்ற வீரன்!

விளையாட்டில்

பட்ட அடி,

வலிகளையும்

தாங்கி நம்மை வியக்க வைக்கும் சூரன்!

எங்கள் ஜெபி ஜெபின் என்னும் ஜெபிக்குட்டி..

அப்பாவின் அப்புடுவே!

அம்மாவின் அம்முலுவே!

நியூட்டப்பாவின்

க்யூட் குட்டியே!

கல்மாவின்

அல்வா துண்டே!

சித்தியின் செல்லப் பயலே!

சித்தப்பாவின் சுட்டிப் பயலே!

மதுரைக்கு மாணிக்கமே!

சென்னைக்கு செல்வமே!

கடவுள் தந்த பரிசாக

கிடைக்கப் பெற்ற பாக்கியமே !

எங்கள் அனைவரின் மிகப்பெரும் மகிழ்ச்சியே!

எல்லோருக்கும் நீ

ஆனந்தமே!

ஜெபிக்குட்டி,

ஜெபிக்குட்டி

Happy birthday பாடிடுவோம்

God bless you

என்று வாழ்த்திடுவோம்.

சாதனை படைத்து

சாதிக்க உன்னை இறைவன் அருளவே வேண்டுகிறோம்.

ஜெபிக் குட்டி..

ஜெபிக் குட்டி..

ஜெபிக்குட்டி... ஜெபிக்குட்டி..

லா..லா..லா..லா...

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!