Back to home
Whispered Vows in Strings
Romantic

Whispered Vows in Strings

D
DHARUNKUMAR
0 likes1 plays4:33
Style: violin, flute, strings, guitar, piano, romantic, choir, whisper, soft vocals, male vocal, Soulful vocals, Melodic
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

மாயப்பெண்ணே

Lyrics & Composition: Dharunkumar

[Intro]

முகிலே... முகிலே...

அவள் முகம் கொஞ்சம் காட்டிவிடு...

நிலாவே... நிலாவே...

அவள் நிழலை என்னை சேர்த்துவிடு...

கண் மூடும் நேரமெல்லாம்

அவள் தானே வருகிறாள்...

கண் விழிக்கும் நொடியில் கூட

கனவாகப் போகிறாள்...

[பல்லவி]

மாயப்பெண்ணே... மாயப்பெண்ணே...

என் கனவுக்குள் வந்த மின்மினி...

மாயப்பெண்ணே... மாயப்பெண்ணே...

என் மௌனத்தில் பேசும் மொழியே...

நீ சிரிச்ச போதும்

உலகம் மறந்தேனே...

நீ நடந்த பாதையில்

பூக்களாய் நின்றேனே...

மாயப்பெண்ணே... மாயப்பெண்ணே...

என் நெஞ்சுக்குள் நீயடி!

மாயப்பெண்ணே... மாயப்பெண்ணே...

என் வாழ்வின் மாயமே நீயடி!

[அனுபல்லவி]

வெண்ணிலவின் வீட்டுக்குள்ள

உன்னை மட்டும் தேடினேன்...

வெள்ளி மேகம் தொட்டு வந்து

உன் கூந்தலை வருடினேன்...

உன் விழியின் ஓரத்திலே

என் விடியலை பார்த்தேனே...

உன் பெயரை சொல்லும்போது

என் உயிரை மறந்தேனே...

[சரணம் 1]

உன் கொலுசு ஓசையிலே

குயில் கூட ராகம் மாறும்...

உன் சிரிப்பின் வெளிச்சத்திலே

இருள் கூட நிலவாகும்...

ஒரு பார்வை வீசுறியே

பல ஜென்மம் வாங்குறியே...

என் மனச திருடிட்டு

என்ன மாயம் செய்யுறியே?

உன்னுடனே பேசும்போது

நேரம் யாவும் போதவில்லை...

பேசாமல் நீ இருந்தாலும்

உன் நினைவு ஓயவில்லை...

கை விரல்கள் சேரும்போது

காலம் கூட நின்றிடுமோ?

கண் இமைக்கும் இடைவெளி-இல்

காதல் வந்து குடியேறுமோ?

[Chorus]

மாயப்பெண்ணே... மாயப்பெண்ணே...

என் கனவுக்குள் வந்த மின்மினி...

மாயப்பெண்ணே... மாயப்பெண்ணே...

என் மௌனத்தில் பேசும் மொழியே...

நீ சிரிச்ச போதும்

உலகம் மறந்தேனே...

நீ நடந்த பாதையில்

பூக்களாய் நின்றேனே...

[சரணம் 2]

நட்சத்திரம் தூங்கும் நேரம்

நம்ம கதை பேசலாம்...

நதி இல்லாத ஊரில் கூட

காதல் ஆறு ஓடலாம்...

வானவில்லின் வாசல் தாண்டி

உன்னுடனே போகலாம்...

விடியல் வந்து தேடும் முன்னே

கனவுக்குள்ளே வாழலாம்...

உன் விரலை பிடித்துக்கொண்டு

மேகம் மேலே நடக்கலாம்...

உன் விழியில் வீடு கட்டி

ஆயுள் வரை இருக்கலாம்...

நீ ஒரு பாதி நிலவா?

நான் மறு பாதி இரவா?

ஒன்றாக நாம் சேர்ந்தால்

வானம் கூட வீடாகும்!

[Bridge]

என்னவோ... என்னவோ...

உன்ன பார்த்த பின்னாலே...

சொல்லவும் வார்த்தை இல்லை

என் காதலை உணர்வாயே...

உயிரிலே... உயிரிலே...

உன் பேர் தான் ஓடுதே...

ஒரு முறை நீ சிரித்தால்

உன் உலகம் பூத்திடுதே...

மாயப்பெண்ணே...

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!