Back to home
இரவின் ராகம்
Romantic

இரவின் ராகம்

Kavi MatheshKavi Mathesh
0 likes1 plays3:32
Style: male vocal, female vocal, duet, violin, flute, piano, romantic Cinematic romantic duet, Tamil and Sinhala bilingual vocals, medium-slow 6/8 rhythm, 78 BPM, soft expressive male lead vocal, sweet female reply vocal, gentle flute intro with no percussion, emotional cinematic violin, warm soft pads, subtle Sri Lankan folk percussion, melodic romantic chorus, emotional build in second verse, energetic light Tamil folk rap, alternating male and female vocals, grand final duet, memorable original melody, natural Tamil and Sinhala pronunciation, polished South Asian film soundtrack.
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Verse 1]

வடிவேலன் வள்ளி போல

வதன அழகு தான் கொல்லுதே

அல்லி பூத்த அவ உதட்டுல

தமிழ் வந்து அள்ளுதே

செவ்வரத்த செழித்த கண்ணுக்காரி

கண்ணு பட்டு தான் போறாளே

போகும் போக்குல பாதகத்தி

சிரிப்புல பாயாசம் தாராளே

[Chorus]

මගේ හිතේ நீ வந்ததே

என் மனசு ஒயாட்ட சொந்தமே

ஆயுபோவன் என் காதலே

காத்திருப்பேன் என் உயிரே

[Verse 2]

வடிவேலன் வள்ளி போல

வதன வடிவு தான் கொல்லுதே

அல்லி பூத்த அவ உதட்டுல

தமிழ் வந்து அள்ளுதே

எனக்குனே வந்தவ அவதானா

எனக்குனே பொறந்தவ அவதானா

மொழி கடந்த உறவு நிஜம்தானா

சொல்லடி பைங்கிளியே

என்ன விட்டுடாதடி சிங்களத்தியே

[Chorus]

මගේ හිතේ ඔයා வந்ததே

என் உயிரே நீ தான் சொந்தமே

ஆயுபோவன் என் காதலனே

காத்திருந்தேன் நான் உனக்கே

[Rap]

அல்லி பூ அணிஞ்ச மேணி

அந்தி வளரு நிலவு ராணி

நிலம் கொழுகுற முத்துக் காணி

அதுல விளையாடும் மீனு போல நீ

நடக்குற விசையில வீசும் காத்து

விளக்கு அணைக்குது நேரமாச்சு

தமிழ் இங்க ததோ பரவுது

கண்கள் பார்த்தாலே மனம் கலங்குது

கண்ணுதான் பட்டு போச்சி

பட்டு பூச்சி பட்டம் போல பறந்துபோச்சி

கத்தரி வெட்டிப் பார்வை சாட்சி

மனம் தான் ஊஞ்சலோ

முள்ளுல மலரும் ஏஞ்சலோ

அஞ்சலுல அவ இதயம்

தெரிஞ்சா முகமே சிதறும்

இருந்தாலும் மனசு அதையே தேடி அலையும்

[Chorus]

මගේ හිතේ நீ வந்ததே

මගේ හිතේ ඔයා வந்ததே

என் மனசு ஒயாட்ட சொந்தமே

ஆயுபோவன் என் காதலே

காத்திருப்பேன் என் உயிரே

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!