Back to home
Perfect Digital Heartbeat
Romantic

Perfect Digital Heartbeat

Bharathi GBharathi G
0 likes1 plays3:03
Style: female vocal, Orchestral, auto-tune, romantic, happy
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

உன்னை நானும் காண

என் பாதையெல்லம் பூக்கள்

தூவி நீயும் செல்ல

அட என் தோழனே

இரவும் பகலாய் மாறி

நாம் கதைகள் பேசி பேசி

பாபா என்று அன்பாய்

அட நாம் கூப்பிட

தூரம் நான் விலகினேன்

காதல், நான் கூறினேன்

பிரிந்தாலும் உன்

கைகளை நான்

ஹே மீண்டும் மீண்டும் வந்து வந்து

சேர்ந்தேனே

[Chorus]

ஓ அழகனே

என் கவனில்

நான் தினமுமே

ஹே விழி உந்தன் முகம் வர, கண்ணிலே, உன்

கண்ணிலே, நான் வாழ்த்திட

ஓ இருவரும்

ஊர் வீட்டினில், உன் அருகில், நான் அனுதினம்

இருந்திட

விழி உந்தன், அணைப்பினில், நான் தூங்குவேன்.

Stanza

உந்தன் பெயருடன், என் பெயரை சேர்த்தி

உந்தன் கைகளில் மோதிரம் மாட்டி

Car-இல், உந்தன் காதல் நீயும் சொல்ல

மீண்டும், நாம் ஒன்று சேர்ந்திட

Flight-இல், போகும் ஆசை நானும் கொண்டேன்

உன்னால், போனேனே

Chorus Repeats

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!