Back to home
Concrete Rose
Trap

Concrete Rose

NaveenaNaveena
0 likes0 plays3:04
Style: hip hop, 808 bass, hi-hats, synth, 90 bpm, bold, urban, intense, rhythmic, piano, female vocal
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Intro]

[Pallavi]

என் அன்பு அக்கா…

என் மனதின் அழகிய சொந்தமே…

சொல்லாத வார்த்தைகள் கூட…

உன்னிடம் பேச தோன்றுதே…

[Charanam 1]

உன் கூட பேசும் நேரமெல்லாம்…

தெரியாமலே சிரிக்கிறேன்…

சின்ன சின்ன விஷயங்களை…

உன்னிடம் சொல்ல நினைக்கிறேன்…

சிறு சிறு சண்டைகள் வந்தாலும்…

அதை பற்றி மறுநாள் பேச மாட்ட…

எப்போதும் போல பேசுவ…

[Charanam 2]

அருகில் இருந்தும் அறியாமலே…

பல முறை பார்க்க வாய்ப்பிருந்தும் பார்க்காமலே…

யாரோ என்று பார்த்த விழிகள்…

இப்போது உன்னை என் அக்கா-வாக பார்க்கிறேன்…

[Charanam 3]

தூரம் வந்து சேர்ந்த பின்னே…

உன்னை பற்றி ஒவ்வொரு நாளும் நினைக்கிறேன்…

அருகில் நீ இல்லை என்ற வருத்தம்…

உன் நினைவில் நாட்கள் போகுதே…

பல நாள் நாம் பேசாமல் இருந்தாலும்…

மாறவில்லை நம் உறவே…

மீண்டும் நாம் பேசும் நேரத்தில்…

பழைய போல பேசுவோமே…

[Charanam 4]

அறியாமலே என் வாழ்வில் வந்து…

என் வாழ்க்கையை அழகாய் மாற்றினாய்…

சேர்ந்து scooty-ல போனோம்…

சிரித்த அந்த அழகிய தருணம்…

தவறி விழுந்த அந்த நொடியில்…

என் மீது கோபம் கொள்ளவில்லை…

எனக்கு ஆறுதல் சொன்னீங்க…

[Charanam 5]

உங்களோட பல நினைவுகள் எல்லாம்…

மனதுக்குள் வாழுதே…

திரும்ப உங்களை எப்போ பார்ப்பேன் என்று…

ஏங்கும் என் மனமே…

[Final Charanam]

என் வாழ்வில் கிடைத்த அழகிய உறவே…

என்றென்றும் நீ என் மனதின் அருகிலே…

சொல்லாத அன்பு ஆயிரம் இருந்தாலும்…

என் அன்பு அக்கா, நீ எனக்கு என்றும் special-ஆ…

[Chorus]

என் அன்பு அக்கா…

என் மனதின் அழகிய சொந்தமே…

சொல்லாத வார்த்தைகள் கூட…

உன்னிடம் பேச தோன்றுதே…

[Outro]

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!