Back to home
Sunlight In My Pocket
Dance

Sunlight In My Pocket

sundari somssundari soms
0 likes1 plays2:51
Style: female vocal, Upbeat, drums, happy
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

தூத்துக்குடி மாநகரில் பெண் குழந்தைகளுக்கு தலைசிறந்த கல்வியை வழங்குவதில் முதன்மையாக விளங்கும் கல்வி நிறுவனங்களில் ஒன்று சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியாகும் 1937 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி சுப்பையா தர்ம நிதியால் திறம்பட நிர்வாகிக்கப்பட்டு வருகிறது . சுப்பையா தர்ம நிதியால் திரைப்பட நிர்வாகிக்கப்பட்டு மாவட்டத்தின் சிறந்த பள்ளியாக சீரிய முறையில் கல்விப் பணி ஆற்றி வருகிறது பள்ளித் தலைவர் திரு கௌதமன் அவர்கள் பள்ளிச் செயலர் திரு முரளி கணேசன் அவர்கள் இயக்குனர் திருமதி லட்சுமி ப்ரீத்தி அவர்கள்

தலைமை ஆசிரியை திருமதி விபாஸ்ரீ அவர்கள்

ஆகியோரின் சீரிய தலைமையின் கீழ் 152 ஆசிரியர்கள் 23 ஆசிரியர் அல்லா பணியாளர்கள் 12 பயிற்சியாளர்கள் திறம்பட பணியாற்றி வருகின்றனர்.

காற்றோட்டமான வகுப்பறைகள் நவீன கற்றல் கற்பித்தல் அறிவியல் மற்றும் கணினி உபகரணங்கள் ஆய்வகங்கள் இசை, நடனம், ஓவியப் பயிற்சி அளிக்கும் அறைகள் அரங்கம் மற்றும் வெளி விளையாட்டு மைதானம் ஆகியவை இப்பள்ளியின் சிறப்பம்சங்கள் ஆகும் .

எங்கள் பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும் மாணவர்களின் பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்த Cctv கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

எங்கள் பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும் Smart Tv வசதி உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள கற்றல் அனுபவம் வழங்கப்படுகிறது.

உடற்கல்வி ஆசிரியைகள் மற்றும் பகுதிநேர பயிற்சியாளர்களால் தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள மாணவியர்களுக்கு தினந்தோறும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கல்வி விளையாட்டு கலைத்திறன்களில் சிறந்து விளங்கும் சுயநிதி பிரிவில் பயலும் மாணவியருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சுப்பையா கல்வி உதவித்தொகை வழங்கி மாணவியர் ஊக்குவிக்கப்படுகின்றனர்

எங்கள் பள்ளி மாணவர்கள் Guides செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்கின்றனர்.

பேச்சு, ஓவியம் , இசை நடனம் போன்ற பல்வேறு கலைத்திறன்களிலும் சிறந்து விளங்கும் இப்பள்ளி மாணவியர் மாவட்ட மாநில தேசிய அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளனர்

பல்துறை வல்லுநர்கள் தலைசிறந்த பேச்சாளர்கள் சாதனையாளர்கள் ஆகியோரின் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளி�

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!