
Electric Heartbeat
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Pro & Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
[chorus]
சர்வ வல்லவரின் கிரியை நீ
சர்வ ஞானியின் கவிதை நீ
சர்வ வியாபியின் பிள்ளை நீ
சர்வ அன்பரின் மீட்பு நீ
[Pre chorus]
படைத்தாரே உன்னை படைத்தாரே
அவர் அதிசயம் சொல்ல படைத்தாரே
தந்தாரே உனக்கு தந்தாரே
அவர் புத்திர சுவிகாரம் தந்தாரே
படைத்தாரே உன்னை படைத்தாரே
அவர் ராஜ்யத்தின் கனிக்காய் படைத்தாரே
தந்தாரே உனக்கு தந்தாரே
அவர் நித்திய வாழ்க்கையை தந்தாரே
[verse 1]
வசனத்தை வாசித்து நீ நடந்திடு
உலக வேஷம் விட்டு நீங்கிடு
தவறான துணையை விட்டு விலகு
பரலோகம் சேர முயற்சி செய்திடு - தினமும்
பரலோகம் சேர முயற்சி செய்திடு
[verse 2]
வேதத்தை வாசித்து ஜெபமும் செய்திடு
உன்னை நீயே சோதித்து பார்த்திடு
பரிசுத்த கூடுகையில் கலந்திடு
பரலோகம் சேர முயற்சி செய்திடு - தினமும்
பரலோகம் சேர முயற்சி செய்திடு