
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Pro & Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
(ஆ... ஆ... ஆ...)
வசனத்தை வாசித்து நீ நடந்திடு
உலக வேஷம் விட்டு நீங்கிடு
தவறான துணையை விட்டு விலகு
பரலோகம் சேர முயற்சி செய்திடு - தினமும்
பரலோகம் சேர முயற்சி செய்திடு
படைத்தாரே உன்னை படைத்தாரே
அவர் அதிசயம் சொல்ல படைத்தாரே
தந்தாரே உனக்கு தந்தாரே
அவர் புத்திர சுவிகாரம் தந்தாரே
சர்வ வல்லவரின் கிரியை நீ
சர்வ ஞானியின் கவிதை நீ
சர்வ வியாபியின் பிள்ளை நீ
சர்வ அன்பரின் மீட்பு நீ
(மீட்பு நீ... மீட்பு நீ...)
வேதத்தை வாசித்து ஜெபமும் செய்திடு
உன்னை நீயே சோதித்து பார்த்திடு
பரிசுத்த கூடுகையில் கலந்திடு
பரலோகம் சேர முயற்சி செய்திடு - தினமும்
பரலோகம் சேர முயற்சி செய்திடு
படைத்தாரே உன்னை படைத்தாரே
அவர் ராஜ்யத்தின் கனிக்காய் படைத்தாரே
தந்தாரே உனக்கு தந்தாரே
அவர் நித்திய வாழ்க்கையை தந்தாரே
சர்வ வல்லவரின் கிரியை நீ
சர்வ ஞானியின் கவிதை நீ
சர்வ வியாபியின் பிள்ளை நீ
சர்வ அன்பரின் மீட்பு நீ
(மீட்பு நீ... மீட்பு நீ...)
அவர் கரங்களில் உன் பெயர்
மறவாது என்றும் நிலைக்கும்
(நிலைக்கும்... நிலைக்கும்...)
சர்வ வல்லவரின் கிரியை நீ
சர்வ ஞானியின் கவிதை நீ
சர்வ வியாபியின் பிள்ளை நீ
சர்வ அன்பரின் மீட்பு நீ
(மீட்பு நீ...)
(ஆ... ஆ... ஆ...)
(மீட்பு நீ... மீட்பு நீ...)
(ஆ...)