Back to home
Keys to Nowhere
Classical

Keys to Nowhere

I
Idrees Mohammed
0 likes0 plays2:49
Style: piano, sad
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

மகனே… உன் கண்ணீரைத் துடைக்க உன் அப்பா அருகில் இல்லையே… உன்னை நெஞ்சோடு அணைத்து ஆறுதல் சொல்ல என் கைகள் உன்னைத் தொடவில்லையே…!

உன் அம்மாவின் கண்ணீரைத் துடைக்கவும், அவளுக்குத் துணையாக நிற்கவும், என்னால் முடியவில்லையே… தூரத்தில் இருக்கும் இந்த அப்பாவின் இதயம் மட்டும் தினமும் வலிக்கிறதே…!

எல்லோருக்கும் நான் தைரியமானவன்… ஆனால் தனிமையில் நான் அழும் நேரம், என் கண்ணீருக்குத்தான் தெரியும் என் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் இந்த அப்பாவின் வேதனை என்னவென்று…!

யா அல்லாஹ்… என் பிள்ளைகளுக்கு ஆரோக்கியத்தைக் கொடு, என் மனைவிக்கு மனவலிமையைக் கொடு, எங்கள் பிரிவை விரைவில் முடித்து, என் குடும்பத்துடன் என்னை இணைத்து வை…!

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!