Back to home
Akkavai Meow Meow
Acoustic

Akkavai Meow Meow

Nisha AmmuNisha Ammu
0 likes1 plays2:21
Style: Soft piano melody, emotional Tamil birthday song, gentle female vocals, warm acoustic guitar, heartfelt sisterhood, slow tempo, cute meow meow outro.
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

என் சண்டக்காரி, என் செல்லக்குட்டி ரெண்டுமே நீதான்டி!

அவ சாப்பாட்டுக்கு சண்டையை போடுவா, தப்பு செஞ்சா திட்டுவா அவளே எங்க வீட்டு இளவரசி .

யார் என்ன சொன்னாலும் கேட்காம நாம போடுற சண்டையும், அடுத்த நிமிஷமே ஒன்னு கூடுற அந்த அன்பும் தனி அழகு.

நம்ம ரெண்டு பேர பார்த்து உலகமே பொறாமைப்படும்.

என்னோட கனவுகள உன் கனவா ஏத்துக்கிட்டு, எனக்காக உரிமையோட சண்டை போடுறவ நீ! நான் செத்தாலும் புதைச்சாலும் என்னை யாருக்கும் விட்டுத் தராத அளவுக்கு உன்கிட்ட இருக்கிற அந்த 'பொசஸீவ்னஸ்'தான் என்னோட மிகப்பெரிய சந்தோஷம். '

வேற யாரையாவது தங்கச்சினு கூப்பிட்டா கொன்னுருவேன்'னு சொல்லுற என் முதல் பாப்பா நீதான்டி!

என் வாழ்க்கையில யார் இருக்கணும்னு நீ நினைக்கிறியோ, அவங்க மட்டும்தான் இருப்பாங்க.

meow meow meow meow meow meow

Bts பாடல்கள், கொரியன் டிராமான்னு நாம சேர்ந்து ரசிச்ச எல்லா தருணங்களுக்கும் thankyou di.

இந்த 17 வருஷமா எனக்கு ஒரு பெஸ்ட் சிஸ்டரா இருந்ததுக்கும் ரொம்ப thankyou di என் முதல் செல்ல friend!

Love you Ammu! Happy Birthday and many more happy returns of the day!

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!