Back to home
Sunlight in My Hair
Acoustic

Sunlight in My Hair

T
Thangamani Selvi J
0 likes1 plays3:01
Style: Acoustic, female vocal, guitar, happy
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

பாம் பாம்... பேருந்தில் வருகிறோம்,

பாடிப் பாடிச் சிரிக்கிறோம்.

சிலுசிலு... காற்றில் வருகிறோம்,

ஊரைச் சுற்றிப் பார்க்கிறோம்.

பாம் பாம்... பாம் பாம்... சிலுசிலு... சிலுசிலு...

பாம் பாம்... பாம் பாம்... சிலுசிலு... சிலுசிலு...

துறுதுறு...

துறுதுறு... அணிலே வருகிறோம்,

கொய்யாப் பழங்கள் தருகிறோம்.

குடுகுடு... முயலே வருகிறோம்,

வெள்ளரிப் பிஞ்சைத் தருகிறோம்.

துறுதுறு... துறுதுறு... குடுகுடு... குடுகுடு...

துறுதுறு... துறுதுறு... குடுகுடு... குடுகுடு...

குக்கூ...

குக்கூ... குயிலே வருகிறோம்,

உன்னுடன் சேர்ந்து பாடுகிறோம்.

தக்தக்... மயிலே வருகிறோம்,

உன்னைப் போல ஆடுகிறோம்.

குக்கூ... குக்கூ... தக்தக்... தக்தக்...

குக்கூ... குக்கூ... தக்தக்... தக்தக்...

சலசல...

சலசல... அருவியே வருகிறோம்,

உன் இசைகேட்டு மகிழ்கிறோம்.

குளுகுளு... மலையே வருகிறோம்,

உன்னைப் பார்த்து வியக்கிறோம்.

சலசல... சலசல... குளு குளு... குளு குளு...

சலசல... சலசல... குளு குளு... குளு குளு...

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!