Back to home
Hymn of the Broken Dawn
Ambient

Hymn of the Broken Dawn

D
DOMNIC savio
0 likes1 plays5:19
Style: Deep emotional ambient cinematic track. Echoing, angelic female choir singing sacred harmonies. Ultra-deep, resonant male vocal delivery full of raw sorrow and emerging hope. Soft melancholic piano and slow, soaring strings expanding into an epic, uplifting wall of sound. Dark church acoustics, sub-bass pads, slow building fighting spirit anthem.
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Chorus]

அடைக்கல அன்னையே வாழ்க

திக்கற்றோரின் தாயே

நீரே என் அடைக்கலம்!

நீரே என் அடைக்கலம்!

[Verse 1]

அடைக்கலத் தாயே அருள் பொழியும் அன்னையே

ஆதரவற்ற எனக்கு, அடைக்கலம் தந்து எம்மைக் காக்கும் பேரன்பே!

துன்பங்கள் சூழும் துயரத்தின் வேளையில்

நீயே அடைக்கலம் என்று... உன்னிடம் சரணடைந்தோம்!

[Chorus]

அடைக்கல அன்னையே வாழ்க

திக்கற்றோரின் இயேசுவின் தாயே

நீரே என் அடைக்கலம்!

நீரே என் அடைக்கலம்!

[Verse 2]

பாவத் தீர்வைக்கு உட்படுத்தாமல் பரிந்து பேசும் இயேசுவின் தாயே

உலகம் என்னை வெறுத்த பொழுதும் உன் அடைக்கலத்தில் என்னை காக்கும்

ஒப்பற்ற பேரன்பே... உன்னிடம் சரணடைந்தோம் அடைக்கலத் தாயே...

[Chorus]

அடைக்கல அன்னையே வாழ்க

திக்கற்றோரின் தாயே

நீரே என் அடைக்கலம்!

நீரே என் அடைக்கலம்!

[Verse 3]

என் நேரம் இன்னும் வரவில்லை என்று இயேசு கூறினாலும்...

என்னை சோதனைக்கு உட்படுத்தாமல்...

இக்கணமே அற்புதத்தை பரிந்து பேசி பெற்றுத்தரும் அடைக்கல மாதாவே!

[Chorus]

அடைக்கல அன்னையே வாழ்க

திக்கற்றோரின் தாயே

நீரே என் அடைக்கலம்!

நீரே என் அடைக்கலம்!

[Verse 4]

வாழ வழியற்ற குடும்பமாய் உன்னிடம் தஞ்சம் புகுந்தோம்

தாயே உன்னிடம் என் துயர் சொன்னேன்

நீயே எங்கள் அடைக்கலமே... இயேசுவின் தாயே உந்தன் கரம் என் துன்பம் நீக்குமே !

இனி ஒரு குறையும் இல்லை என்று அமைதி கொண்டோம்

[Outro]

அடைக்கலம் அடைக்கலம்

நீரே என் கோட்டை!

நீரே என் நம்பிக்கை!

நீரே என் கேடகம்!

எனக்கு இனி ஒரு குறையும் இல்லை

எனக்கு இனி ஒரு குறையும் இல்லை

எனக்கு இனி ஒரு குறையும் இல்லை

அடைக்கல அன்னையே வாழ்க, வாழ்க, வாழ்க!

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!